இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்தார் நடிகை சமந்தா

Samantha Naga Chaitanya Wedding Marriage Divorce
By Thiru Dec 17, 2023 11:37 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா மறுமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

சமந்தா-நாக சைதன்யா பிரிவு

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் நடிகையான நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் சில வருடங்களுக்கு பிறகு நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரது திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொன்டு இருந்த நிலையில்,  2021ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

actress Samantha open up about his second marriage, Samantha, Naga Chaitanya, Wedding, Marriage, Divorce, Tamil actors, Indian actress, இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்தார் நடிகை சமந்தா

இது இருவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஹமாஸின் பிரம்மாண்ட சுரங்கப் பாதைக்குள் அதிநவீன வசதிகள்: திகைப்படைந்த இஸ்ரேலிய ராணுவம்

ஹமாஸின் பிரம்மாண்ட சுரங்கப் பாதைக்குள் அதிநவீன வசதிகள்: திகைப்படைந்த இஸ்ரேலிய ராணுவம்

மறுமணம் குறித்து மனம் திறந்த சமந்தா

இந்நிலையில் சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (Ask Me Anything) என்ற கேள்வி பதில் அமர்வில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நேரடியாக சமந்தா பதிலளித்தார்.

அதில், மீண்டும் திருமணம் செய்து கொள்ள நினைக்கவில்லையா? என ரசிகர் ஒருவரது கேள்விக்கு பதிலளித்து இருந்த சமந்தா, அது (மறுமணம்) தவறான முடிவாக போய்விடும் என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன என பதிலளித்துள்ளார்.

அத்துடன் 2023 விவாகரத்து தொடர்பான புள்ளி விவரத்தையும் சமந்தா இணைத்து பதிலளித்துள்ளார்.

actress Samantha open up about his second marriage, Samantha, Naga Chaitanya, Wedding, Marriage, Divorce, Tamil actors, Indian actress, இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்தார் நடிகை சமந்தா

தோனியிடம் இது தான் மிகவும் சிறப்பு: மனம் திறந்த அம்பத்தி ராயுடு

தோனியிடம் இது தான் மிகவும் சிறப்பு: மனம் திறந்த அம்பத்தி ராயுடு

அந்த புள்ளி விவரத்தில் முதல் திருமணங்கள் 50 சதவீதம் விவாகரத்தில் முடிவதையும், 2வது திருமணங்கள் 67 சதவீதம் மற்றும் 3வது திருமணங்கள் 73 சதவீதம் விவாகரத்தில் முடிவதாக தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

Samantha, Naga Chaitanya, Wedding, Marriage, Divorce, Tamil actors, Indian actress,

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US