நடிகை சமந்தா வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள்: கண் கலங்கிப் போன ரசிகர்கள்

Samantha Viral Photos
By Thiru Nov 07, 2022 11:17 AM GMT
Report
130 Shares

மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் கோளாறால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நடிகை சமந்தா தகவல்.

வாடிய முகத்துடன் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.

யசோதா திரைப்படத்தின் புரமோஷனுக்காக நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் கண் கலங்கி உள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையான சமந்தா, சமீபத்தில் தனது சமூக ஊடக பதிவின் மூலம் தான் மயோசிடிஸ் (Myositis) என்ற ஆட்டோ இம்யூன் கோளாறால்(autoimmune disorder) பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

நடிகை சமந்தா வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள்: கண் கலங்கிப் போன ரசிகர்கள் | Actress Samanthas Photos Left Fans Emotional

அத்துடன் தான் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும், விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் அந்த பதிவில் சமந்தா ரூத் பிரபு குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், நடிகை சமந்தா நடித்து நவம்பர் 11ம் திகதி வெளிவர இருக்கும் யசோதா திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா கலந்து கொள்ள உள்ளார்,

இதற்காக சமீபத்தில்  வெளிவந்து இருக்கும் அவரது புகைப்படங்களை பார்த்து அவரது ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.  

நடிகை சமந்தா வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள்: கண் கலங்கிப் போன ரசிகர்கள் | Actress Samanthas Photos Left Fans Emotional

பொதுவாகவே சமூக ஊடகங்களில் சமந்தா வெளியிடும் புகைப்படங்கள் குறும்புதனத்துடனும், அனைவரையும் கவரும் வகையிலும் இருக்கும், மேலும் சமூக ஊடகங்களில் எப்போது சமந்தாவின் புதிய புகைப்படங்கள் வெளிவந்தாலும் அதை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து விடுவார்கள்.

கூடுதல் செய்திகளுக்கு: மன்னர் சார்லஸ் ஒவ்வொரு நாள் இரவும் அதனை அனுபவிக்கிறார்: நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல்

நடிகை சமந்தா வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள்: கண் கலங்கிப் போன ரசிகர்கள் | Actress Samanthas Photos Left Fans Emotional

ஆனால் தற்போது யசோதா திரைப்படத்தின் புரமோஷனுக்காக கருப்பு உடையுடன் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அவர் மிகவும் வாடிய முகத்துடன் காணப்படுகிறார். வாடிய முகத்துடன் சமந்தாவின் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் கண் கலங்கிப் போய் உள்ளனர்.

நடிகை சமந்தா வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள்: கண் கலங்கிப் போன ரசிகர்கள் | Actress Samanthas Photos Left Fans Emotional

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US