கோடியில் புரளும் நடிகர் சந்தானம் - சொத்து மதிப்பும், சம்பளமும் எவ்வளவு தெரியுமா?

Santhanam Money
By Kirthiga Sep 12, 2024 10:13 AM GMT
Report

தமிழ் திரையுலகில் பெரும் நடிகராகவும் காமெடி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும், இடுப்பு வரை வளர இந்த ஹேர் மாஸ்க்கை வீட்டிலேயே செய்யவும்..!

தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும், இடுப்பு வரை வளர இந்த ஹேர் மாஸ்க்கை வீட்டிலேயே செய்யவும்..!

நடிகர் சந்தானம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகர் சந்தானம். இவர் சிம்புவின் வல்லவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு காமெடி நடிகராக அறிமுகமானார்.  

முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை ஹேர் பேக் போடுங்கள், அதை செய்வது எப்படி?

முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை ஹேர் பேக் போடுங்கள், அதை செய்வது எப்படி?

வளர்ந்து வரும் காமெடி நடிகராக இவர் மாறினார். பல முன்னணி நடிகர்களும் இவருடன் நடிப்பதற்கு காத்திருந்த காலமும் உண்டு. நான் ஈ படத்திற்காக ராஜமௌலி சந்தானத்தின் கால்ஷீட்டை எதிர்பார்த்து காத்திருந்த வரலாறுகளும் உண்டு.

கோடியில் புரளும் நடிகர் சந்தானம் - சொத்து மதிப்பும், சம்பளமும் எவ்வளவு தெரியுமா? | Actress Santhanam Net Worth Salary Detail Tamil

அறை எண் 305-ல் கடவுள் படத்தில் கதையின் நாயகனாக மாறிய சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா, இனிமேல் இப்படித்தான் என்ற படங்களின் மூலம் இருந்து நடிகராக உருவெடுத்தார்.  

காமெடியனாக நடித்த போது சந்தானத்துக்கு தோல்வியே கிடையாது என்பது போல பல படங்கள் வெற்றிப்பெற்றன.

உடற்பயிற்சி இல்லாமல் தொப்பை குறையும், இந்த எளிய குறிப்புகளை பின்பற்றவும்

உடற்பயிற்சி இல்லாமல் தொப்பை குறையும், இந்த எளிய குறிப்புகளை பின்பற்றவும்

நடிகரான பின்னர் வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி சந்தித்தார் என்றே கூறலாம். இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் சந்தோஷமானதாக இருந்தது.  

கோடியில் புரளும் நடிகர் சந்தானம் - சொத்து மதிப்பும், சம்பளமும் எவ்வளவு தெரியுமா? | Actress Santhanam Net Worth Salary Detail Tamil

2004ம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்து, ஹாசினி, நிபுன் என இரு குழந்தைகளுக்கு தந்தையாகினார்.

இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.  

நிதி நெருக்கடி 23 நாட்களில் தீரும், 6 ராசிக்காரர்களின் கனவுகளை நிறைவேற்றும் சூரியன்..!

நிதி நெருக்கடி 23 நாட்களில் தீரும், 6 ராசிக்காரர்களின் கனவுகளை நிறைவேற்றும் சூரியன்..!

சொத்து மதிப்பு

கோடியில் புரளும் நடிகர் சந்தானம் - சொத்து மதிப்பும், சம்பளமும் எவ்வளவு தெரியுமா? | Actress Santhanam Net Worth Salary Detail Tamil

சென்னையில் சந்தானத்திற்கு சொந்தமாக சொகுசு வீடு ஒன்று உள்ளது. மேலும் சில சொகுசு கார்களையும் சந்தானம் வைத்திருக்கிறார்.

ஹீரோவாக நடிக்கும் சந்தானம் ஒரு படத்துக்கு 14 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. 

மொத்தமாக இவருக்கு 70 முதல் 80 கோடி ரூபாய் சொத்து இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றும் நைட் க்ரீம் - வீட்டிலேயே செய்வது எப்படி?

கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றும் நைட் க்ரீம் - வீட்டிலேயே செய்வது எப்படி?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US