அதிசார குருப் பெயர்ச்சி 2021 : இந்த ஐந்து ராசிக்காரர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்!

Horoscope Adhichara Guru Shifting 2021 These 5 Zodiacal people should be careful
By Balakumar Apr 09, 2021 09:31 AM GMT
Report

​அதிசார பெயர்ச்சியாக ஏப்ரல் 5ம் தேதி இரவு 12.43 மணிக்கு மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகி, மீண்டும் செப்டம்பர் 13ம் தேதி மகர ராசிக்கு திரும்புவார்.

பொதுவாக குரு பகவான் சஞ்சரிக்கக்கூடிய ராசியிலிருந்து 3, 6, 8, 12 ஆகிய இடங்களுக்கு கெடுபலன்களைத் தரக்கூடியவராக இருப்பார்.

இந்த 5 மாத காலத்தில் எந்தெந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்.

மேஷ ராசி

இதுவரை என் குருவின் நான்காம் பார்வையாக இருந்த நிலையில் தற்போது மூன்றாம் இடத்திற்கு வருவதால் பணப் பரிமாற்றத்தின் கவனமாக இருக்க வேண்டும், குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் சுபகாரிய முயற்சிகளில் கவனமாக இருப்பது அவசியம், எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படுவது மிகவும் அவசியம்.

சுப காரியத்தில் தடைகள் தடங்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் சற்று கவனமுடன் செயல்படுவது அவசியம் பணவிஷயத்தில் கவனமாக இருக்கும் பணம் கொடுப்பதாக இருந்தாலும் வாங்குவதாக இருந்தாலும் கவனித்து செயல்படுவது அவசியம்.

அதேபோல் சொத்து வாங்க கூடிய அமைப்பான வீடு நிலம் வாங்க கூடிய யோகங்கள் இருந்தாலும் அதை கவனமுடன் பார்த்து வாங்குவது அவசியம்.

ஆவணங்களை கவனமாக படித்து பார்த்து வாங்குவது அவசியம். அதேபோல் உத்தியோகஸ்தர்களும் தொழில் செய்பவர்களும் ஆவணங்களை கையாளும் போது கவனமாக இருப்பது அவசியம் எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்யவும்.

சக ஊழியர்களுடன் மேலதிகாரிகளைக் குறித்து தேவையற்ற பேச்சு பேச வேண்டாம். அது உங்களுக்கே பிரச்சினையாக அமையலாம். பொறுமையும் முயற்சியும். மேஷ ராசிக்கு தேவைப்படக்கூடிய காலமாக இந்த ஐந்து மாதங்கள் இருக்கும். ​

கடக ராசி

கடக ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் இடத்தில் வருவதால் அனைத்து விஷயத்திலும் சற்று கவனமாக செயல்படுவது அவசியம். உங்கள் கோபத்தை குறைத்துக் கொண்டு வேகமாக செயல் படுவதால் எந்த ஒரு செயலிலும் வெற்றியை பெறலாம்.

அலுவலகமோ அல்லது வீடாக இருந்தாலும் உங்கள் பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற பேச்சு உங்களுக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருப்பதோடு, தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் உங்களின் வேலைக்காக கொடுக்கப்பட்ட நேரத்தில் பணியை முடிக்கும் முயல்வது அவசியம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களிடம் வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். ஆனால் உங்களின் லாபம்தான் தேவையற்ற வீண் ஆகும்.

பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் செலவுகளும் அதற்கேற்றாற்போல அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. சுப காரியங்கள் நடக்க தாமதம் ஏற்படலாம். குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உணவு விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். இந்த காலத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் அவசியம்.

கன்னி

கன்னி ராசிக்கு இதுவரை 5ம் இடத்தில் குரு அமர்ந்து 7ம் பார்வையால் அற்புத பலனை கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், குரு 6ம் இடத்திற்கு செல்வதால் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

வீடு கட்டுதல், வெளிநாடு முயற்சி போன்ற நீங்கள் செய்துகொண்டிருக்கும் எந்த ஒரு செயலும் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்ல முயல்பவர்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து பின்னர் முயற்சியில் இறங்குவது நல்லது.

புதிய தொழில் தொடங்குதல், புதிய கடன் வாங்குதல், ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். புதிய முதலீடு விஷயங்களில் ஈடுபடும் போது தேவையற்ற நஷ்டம், சட்ட சிக்கல், பொருளாதார தடை ஏற்பட வாய்ப்புள்ளது.

சொத்து வாங்குதலில் கவனம் தேவை. தேவையற்ற கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். முடிந்த வரை மற்றவர்களிடம் பணம்,பொருள் வாங்குவதை கட்டாயம் தவிர்த்துக் கொள்வது நல்லது. அதனால் உங்களுக்கு தேவையற்ற மன உளைச்சல், அவமானம் ஏற்படாமல் தடுக்கலாம்.

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். உணவில் கட்டுப்பாடும் தேவை. ​

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் அமர்ந்து ராசிக்கு 11ம் இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது 12ம் இடமான துலாம் ராசியைப் பார்க்கிறார். விரய ஸ்தானம், அயன, சயன, பயண ஸ்தானத்தைப் பார்க்கிறார்.

இதனால் முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது அவசியம். மற்றவர்களுடன் இணைந்து எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டாம். தனித்து செய்வதால் பல்வேறு வகையில் நற்பலன் உண்டாகும். தொழில் பங்குதாரர் மூலம் சற்று சங்கடங்கள் ஏற்படலாம்.

இவர் நல்லவர், இவர் உதவுவார் என யாரையும் நம்பி அவர்கள் பின்னால் போக வேண்டாம். இருக்கும் இடையில் சற்று முன்னேற்றம் இருக்கும் என்பதால் முடிந்த வரை இப்போது இருக்கும் நிலையிலேயே இருப்பது நல்லது. பதறாத காரியம் சிதறாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு எதிலும் பதற்றம் இல்லாமல் சரியான நகர்வு தேவை. ​

மகரம்

இதுவரை குரு பகவான் உங்கள் சொந்த வீடான மகர ராசியில் சஞ்சரித்து வந்த நிலையில் தற்போது அதிசார நிலையாக 2ம் இடத்திற்கு செல்வதால் தேவையற்ற விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்கள் வரவு சிறப்பாக இருந்தாலும், அதிகளவில் செலவும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் எந்த ஒரு செலவையும் செய்யும் முன் இந்த செலவும் நமக்கு அவசியம் தானா, தேவையான பொருளைத் தான் வாங்குகிறோமா என சிந்தித்து வாங்குவது நல்லது.

மகர ராசிக்கு அதிசார குரு பெயர்ச்சி தொழில், உத்தியோகத்தில் நிம்மதியும், லாபமும் ஏற்படும்

தேவையற்ற வாக்குறுதிகளைக் கொடுக்காமல் இருப்பது அவசியம். இதை செய்து முடிப்பேன், முடித்துத் தருவேன் என வாக்குறுதிகளைக் கொடுக்க வேண்டாம். இதை செய்ய முயல்கிறேன் என எதிர்மறையும் கலந்ததாக, உறுதியற்றதாக கூறுவது நல்லது. ஆன்மிக பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளது.  

10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US