பிரித்தானியாவில் பயணிகள் விமானத்தை கடத்தியவர்... 22 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தண்டனை

London Afghanistan
By Arbin Aug 09, 2022 06:27 AM GMT
Report

-2000 ஆம் ஆண்டு பயணிகள் விமானத்தை கடத்தி மூன்று நாள் சிறை வைத்தவர் முகமது சஃபி

-விமான கடத்தல் வழக்கில் தண்டனையில் இருந்து தப்பியவர் மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் சிக்கினார்

பிரித்தானியாவில் 22 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் விமானத்தை கடத்தி அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆப்கான் நாட்டவர், மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் சிக்கியுள்ளார்.

குறித்த நபருக்கு லண்டன் நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது. தற்போது 54 வயதாகும் முகமது சஃபி உட்பட்ட 9 பேர் கொண்ட குழு கடந்த 2000 ஆண்டில் 156 பயணிகளுடன் துப்பாக்கி முனையில் விமானத்தை கடத்தியதுடன், ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் மூன்று நாள் சிறைவைத்து பெரும் களேபரத்தை ஏற்படுத்தினர்.

இருப்பினும் பிரித்தானிய அரசாங்கம் சஃபியின் புகலிடக் கோரிக்கையை அப்போது ஏற்றுக்கொண்டது. மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் 2006ல் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அளித்த தீர்ப்பில், கடத்தல்காரர்கள் பிரித்தானியாவில் தங்கலாம் என குறிப்பிட்டார்.

பிரித்தானியாவில் பயணிகள் விமானத்தை கடத்தியவர்... 22 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தண்டனை | Afghan Hijacker Seized Passenger Jet Axe Attack

@Reuters

இந்த தீர்ப்புக்கு அப்போதைய பிரதமர் டோனி பிளேயர் கடும் விமர்சனம் முன்வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு தமது மனைவியை கோடாரியால் வெட்டி கொல்ல முயன்ற வழக்கில் கிரவுன் நீதிமன்றம் ஆயுள் தண்டனைக்கு விதித்துள்ளது.

மேற்கு லண்டனில் ஹவுன்ஸ்லோவில் உள்ள குடும்ப வீட்டில் அவரது மனைவி லீனா( 41)வை கோடாரியால் தாக்கி கொல்ல முயன்றுள்ளார். மட்டுமின்றி, தாயாரை காப்பாற்ற முயன்ற அவரது மகள் 20 வயது மீனா என்பவரை கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார் சஃபி.

பிரித்தானியாவில் பயணிகள் விமானத்தை கடத்தியவர்... 22 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தண்டனை | Afghan Hijacker Seized Passenger Jet Axe Attack

@Evidence

இந்த வழக்கில் சஃபியை குற்றவாளி என கிரவுன் நீதிமன்றம் கடந்த மே மாதம் உறுதி செய்தது. இதனையடுத்து மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் 18 ஆண்டுகள் சிறை தண்டனையும், மகளை கடித்து காயப்படுத்திய வழக்கில் 24 மாதங்கள் சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னர் விமானம் கடத்தப்பட்ட வழக்கில் சஃபியுடனான 9 பேர்களுக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் 2003ல் மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை நீதிபதி பிழை செய்துள்ளதாக குறிப்பிட்டு தண்டனைகளை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. 

பிரித்தானியாவில் பயணிகள் விமானத்தை கடத்தியவர்... 22 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தண்டனை | Afghan Hijacker Seized Passenger Jet Axe Attack

@AP

100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US