தெருவோரத்தில் சமோசா விற்கும் செய்தி வாசிப்பாளர்! பரிதாப நிலை

Afghanistan
By Fathima Jun 17, 2022 07:15 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் செய்தி வாசிப்பாளர் ஒருவர் வேலை இழந்ததால், சாலையில் சமோசா விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தாலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதால், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஊடகங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணியற்றி வந்த மூஸா முகமது என்பவர், தற்போது தெருவோரத்தில் சமோசா உட்பட தின்பண்டங்களை விற்று வருகிறார்.

தெருவோரத்தில் சமோசா விற்கும் செய்தி வாசிப்பாளர்! பரிதாப நிலை | Afghanistan News Reader Selling Foods In Street

தாலீபான்களின் நெருக்கடியால் அவர் தனது வேலையை இழந்ததால், இவ்வாறு தெருவோரத்தில் சமோசா விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலர் கவலை தெரிவித்து வருகின்றனர்.  

தெருவோரத்தில் சமோசா விற்கும் செய்தி வாசிப்பாளர்! பரிதாப நிலை | Afghanistan News Reader Selling Foods In Street

தெருவோரத்தில் சமோசா விற்கும் செய்தி வாசிப்பாளர்! பரிதாப நிலை | Afghanistan News Reader Selling Foods In Street

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US