1 மில்லியன் பீப்பாய் எண்ணெய்கள்... ரஷ்யாவிடம் விருப்பம் தெரிவித்த ஆப்கானிஸ்தான்
- ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பீப்பாய்களை வாங்க ஆப்கானிஸ்தான் விருப்பம்
- ஆப்கானிஸ்தான் பொருள்களை பண்டமாற்று முறையில் மாற்றிக் கொள்ளவும் விருப்பம்
ரஷ்யாவிடம் இருந்து கிட்டத்தட்ட 1 மில்லியன் பேரல் எண்ணெய் பீப்பாய்களை வாங்க ஆப்கானிஸ்தான் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.
உக்ரைன் ரஷ்ய போர் தொடங்கியதை அடுத்து பல்வேறு உலக நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்தனர்.
இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்யா தங்களது நட்பு நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியில் பல்வேறு சலுகைகளை வழங்கியது.
#Afghanistan plans to buy about 1 million barrels of oil from #Russia and asks for a barter if Russia is interested in #Afghan products. pic.twitter.com/hfto5qu2Or
— NEXTA (@nexta_tv) August 15, 2022
இந்தநிலையில் ரஷ்யாவிடம் இருந்து 1 மில்லியன் பேரல் பீப்பாய் எண்ணெய்களை வாங்க ஆப்கானிஸ்தான் திட்டமிட்டு இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: அமெரிக்க குழு வருகை...கடும் கோபத்தில் சீனா: தைவானை சுற்றி அதிதீவிரமாக போர் பயிற்சி
மேலும் ஆப்கானிஸ்தான் பொருள்களை ரஷ்யாவுடன் பண்டமாற்று செய்து கொள்வதற்கும் தயாராக இருப்பதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.