இரவோடு இரவாக வீட்டை முற்றுகையிட்ட தாலிபான்கள்: ஆப்கன் முதல் பெண் மேயரின் திகில் அனுபவம்

kabul talipan mayors hidden
By Arbin Aug 26, 2021 05:56 PM GMT
Report

ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டுக்கு தப்பியுள்ளார் நாட்டின் முதல் பெண் மேயர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நோக்கி தாலிபான்கள் படை முன்னேறிய நிலையில், நாட்டின் முதல் பெண் மேயரான 29 வயது Zarifa Ghafari தமது உயிருக்கு இனி உத்தரவாதம் இல்லை என்பதை உணர்ந்துள்ளார்.

இந்த நிலையில், அவரும் அவர் குடும்பமும் தாலிபான்களிடம் சிக்காமல் இருக்க, இரவோடு இரவாக ஜேர்மனிக்கு தப்பியது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதாக தகவல் வெளியான நிலையில், மேயர் Zarifa Ghafari-ஐ உடனடியாக வீட்டை விட்டு வெளியேற அவரது ஆதரவாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் அவர்கள் அஞ்சியது போலவே, இரவோடு இரவாக அவரது குடியிருப்பை தாலிபான்கள் முற்றுகையிட்டுள்ளனர். மட்டுமின்றி, குடியிருப்பில் இருந்த காவலாளியை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.

இரவோடு இரவாக வீட்டை முற்றுகையிட்ட தாலிபான்கள்: ஆப்கன் முதல் பெண் மேயரின் திகில் அனுபவம் | Afghanistan S First Female Mayors

கடந்த 2018ல் இருந்தே தாலிபான் ஆதரவாளர்களிடம் இருந்து தொடர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்துள்ளார் Zarifa Ghafari. தாலிபான்கள் ஆதரவு மிகுந்த Maidan Shar பகுதியில் தமது 26வது வயதில் Zarifa Ghafari மேயராக பொறுப்பேற்றார்.

இரண்டாவது முறையாக தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், நாட்டைவிட்டு வெளியேறும் தருணம் நெருங்கியதை உணர்ந்ததாகவே அவர் தெரிவித்துள்ளார்.

இரவோடு இரவாக வீட்டை முற்றுகையிட்ட தாலிபான்கள்: ஆப்கன் முதல் பெண் மேயரின் திகில் அனுபவம் | Afghanistan S First Female Mayors

ஆகஸ்டு 18ம் திகதி கார் ஒன்றை ஏற்பாடு செய்து, குடும்பத்துடன் காபூல் விமான நிலையம் சென்றுள்ளார். தாலிபான்களின் கண்ணில் சிக்காமல் இருக்க, காருக்குள் ஒளிந்து கொண்டு பயணம் செய்துள்ளார்.

தொடர்ந்து துருக்கிய தூதரக அதிகாரிகளே பத்திரமாக விமானத்தில் அனுப்பி வைத்துள்ளனர். தற்போது ஜேர்மனியின் Düsseldorf நகரில் அச்சுறுத்தல் ஏதுமின்றி பத்திரமாக இருப்பதாக Zarifa Ghafari தெரிவித்துள்ளார்.

இரவோடு இரவாக வீட்டை முற்றுகையிட்ட தாலிபான்கள்: ஆப்கன் முதல் பெண் மேயரின் திகில் அனுபவம் | Afghanistan S First Female Mayors

இரவோடு இரவாக வீட்டை முற்றுகையிட்ட தாலிபான்கள்: ஆப்கன் முதல் பெண் மேயரின் திகில் அனுபவம் | Afghanistan S First Female Mayors

மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US