இரண்டாக பிரியும் கண்டம்; புதிதாக உருவாகும் கடல் - ஆசியாவிற்கு பாதிப்பா?

Africa
By Karthikraja Apr 18, 2025 11:00 AM GMT
Report

ஒரு காலத்தில் முழுவதும் கடலால் சூழப்பட்டிருந்த இந்த உலகம், பின்னர் ஏற்பட்ட பல்வேறு புவியியல் மாற்றங்களால் கண்டங்களாக உருவெடுத்தன.

இரண்டாக பிரியும் ஆப்பிரிக்கா

மீண்டும் புவியியல் மாற்றத்தால், புதிய நிலப்பரப்பு மற்றும் கடல் பகுதி உருவாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

africa continent split

டெக்டானிக் செயல்பட்டால், ஆப்பிரிக்கா கண்டம் இரண்டு நிலப்பகுதிகளாக பிரிந்து, புதிய கடற்பரப்பு உருவாகும் என தெரிவித்துள்ளனர். 

முன்னதாக கடந்த 2005 ஆம் ஆண்டு, எத்தியோப்பியா பாலைவனத்தில் 56 கிலோமீட்டர் நீளத்திற்கு மிகப்பெரிய ஏற்பட்ட விரிசலை, ஆப்பிரிக்கா பிளவுக்கான முதல் அறிகுறியாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

africa split

அதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு தென்மேற்கு கென்யாவிலும் இதே போல் பல கிமீ நிளத்திற்கு மிகப்பெரிய நில விரிசல் ஏற்பட்டது. 

africa continent split

புதிய கடல்

இந்த ஆப்பிரிக்க நில விரிசல், பிரதானமாக ஆப்பிரிக்க டெக்டோனிக் தகடு மற்றும் சோமாலி டெக்டோனிக் தகடுகளின் இயக்கம் காரணமாகவே நிகழ்ந்துள்ளது.

ஆண்டுக்கு சில அங்குலம் பிளவு ஏற்பட்டு, முழுவதும் தனி தனி கண்டங்களாக பிரியவும், புதிய கடல் உருவாகவும் 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படுகிறது. 

africa continent split into two

மேலும், கிழக்கு ஆப்பிரிக்காவின் நிலத்திற்கு கீழே, 410 முதல் 660 கிமீ ஆழத்தில் பெரிய அளவில் நீர் தேக்கம் உள்ளதாகவும், இந்த பிளவின் போது இந்த நீர்த்தேக்கம் வெளிப்படும் என கூறுகின்றனர். 

375 ஆண்டுகளாக மறைந்திருந்த உலகின் 8வது கண்டம்! விஞ்ஞானிகள் ஆச்சரியத் தகவல்

375 ஆண்டுகளாக மறைந்திருந்த உலகின் 8வது கண்டம்! விஞ்ஞானிகள் ஆச்சரியத் தகவல்

பிளவு ஏற்பட்ட பகுதிகள், நீரால் சூழப்பட்டு அங்கு புதிய கடல் ஒன்று உருவாகும் எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நிலத்தால் சூழப்பட்டுள்ள எத்தியோப்பியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகள் கடற்கரையை பெரும் என கூறப்படுகிறது.

அதே வேளையில் இந்த புதிய கண்டம் மற்றும் கடல் உருவாக்குவதால் ஆசிய கண்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US