மீண்டும் ஒரு எல்லை கடந்த காதல் கதையில் திருப்பம்! வெளியான திடுக்கிடும் தகவல்

Uttar Pradesh Bangladesh
By Sathya Jul 28, 2023 06:52 AM GMT
Report

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அஜய் சைனி மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஜூலி அக்தர் ஆகியோரின் காதல் கதையில், ஜூலியுடன் அஜய் வங்கதேசம் சென்றதாக தகவல் வெளியானது. இப்போது இந்த கதையில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜூலி, அஜய் காதல் கதை

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அஜய் சைனி மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஜூலி அக்தர் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கில் ஜூலியை சந்தித்துள்ளார். அவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர் என்பதை அஜய் கண்டுபிடித்துள்ளார்.

ஜூலியின் கணவர் 2022 இல் காலமானார். பின்பு, அந்த ஆண்டின் கடைசியில் மொராதாபாத்தில் இந்து முறைப்படி அஜய் மற்றும் ஜூலி திருமணம் செய்து கொண்டனர்.

Ajay Saini and Julie Akhtar / அஜய், ஜூலி

இதனையடுத்து, அஜய் சிறிது காலம் வேலை நிமித்தமாக கர்நாடகாவில் தங்கியிருந்தார். ஆனால் அவரது தாயாருக்கும் ஜூலிக்கும் இடையே சண்டை வந்ததால் அங்கிருந்து திரும்பினார். பின்பு, ஜூலி வீட்டை வெளியேறியதும், அவர் தனது தாயுடன் தகராறு செய்தார்.

மேலும், அஜயையும் வீட்டை விட்டு வெளியேறும்படி அவரது தாய் கூறினார். இதனால் கோபமடைந்த அவர் வங்கதேசம் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

அஜயின் முரண்பாடான கருத்து

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த அஜய், வங்கதேசப் பெண்ணான ஜூலியை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவருடன் வங்கதேசத்துக்குப் பயணம் செய்யவில்லை என்று தற்போது கூறியுள்ளார்.

இதனிடையே, வங்கதேச மொபைல் எண்ணில் இருந்து காயமடைந்த அஜய்யின் புகைப்படம் கிடைத்ததையடுத்து அவரது தாயார் காவல்துறையை அணுகியுள்ளார். அப்போது அவர் பொலிசாரிடம், தனது மகனை வங்கதேசத்தில் இருந்து அழைத்து வருமாறு கோரிக்கை விடுத்தார்.

சமீபத்தில் மொராதாபாத் திரும்பிய அஜய், தான் இதுவரை வங்கதேசத்திற்கு சென்றதில்லை எனவும், மேற்கு வங்க எல்லைக்கு அருகே வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

மேலும், காயங்களுடன் இருக்கும் புகைப்படம் குறித்து, மேற்கு வங்கத்தில் பெய்த கனமழையால் தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது எனவும் அஜய் கூறியுள்ளார்.

police / பொலிஸ்

ஆனால் இதற்கு முன்பு அஜய், பொலிஸ் விசாரணையின் போது வங்கதேசத்திற்கு செல்வதாக ஒப்புக்கொண்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு, முரண்பாடான கருத்துக்களை கூறிவரும் அஜயை தற்போது போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சீமா-சச்சின் மற்றும் அஞ்சு-நஸ்ருல்லா எல்லை தாண்டிய காதலுக்குப் பிறகு இவர்களின் காதல் கதை கவனத்தை ஈர்த்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US