ஆயிரக் கணக்கானோர் படுகொலைக்கு காரணமானவர்... பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் முக்கிய பிரதமர்

election Ethiopia Abiy Ahmed
By Arbin Jun 21, 2021 08:45 AM GMT
Report

எத்தியோப்பியாவின் Tigray பிராந்தியத்தில் ராணுவத்தை களமிறக்கி, ஆயிரக் கணக்கானோர் படுகொலைக்கு காரணமான பிரதமர் Abiy Ahmed முதன் முறையாக தேர்தலை எதிர்கொள்கிறார்.

எத்தியோப்பாவில் கடந்த 2018 முதலே ஆட்சியில் இருந்து வருபவர் Abiy Ahmed. நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 547 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை கைப்பற்றி ஆட்சியை தொடர Abiy Ahmed தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

2020 ஆகஸ்டு மாதம் நடந்திருக்க வேண்டிய பொதுத் தேர்தலானது, கொரோனா பரவல் மற்றும் கலவரங்களால் பல முறை தள்ளி வைக்கப்பட்டது.

TPLF கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த ஆட்சிக்கு எதிராக எழுந்த போராட்டங்களின் விளைவாக பிரதமர் பதவிக்கு வந்தார் Abiy Ahmed.

கடந்த தேர்தலில் EPRDF கட்சி தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தமுள்ள 547 தொகுதிகளையும் கைப்பற்றி ஆட்சிக்கு வந்த நிலையில், கூட்டணி ஆட்சியை கலைத்துவிட்டு, புதிதாக ஒரு கட்சியை தொடங்கி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார் பிரதமர் Abiy Ahmed.

தொடர்ந்து மக்கள் நல திட்டங்கள் பல அறிமுகம் செய்த பிரதமர் Abiy Ahmed, 2019ல் அமைதிக்கான உயரிய விருதான நோபல் பரிசும் பெற்றார்.

ஆனால் இதன் அடுத்த ஆண்டே, Tigray பிராந்தியத்தில் ஆட்சியில் இருக்கும் செல்வாக்கு மிக்க TPLF கட்சியின் ஆட்சியை கவிழ்க்க, ராணுவத்தை களமிறக்கினார்.

இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன், பட்டினியும் பஞ்சமும் Tigray பிராந்தியத்தில் தலைதூக்கியது. தற்போது Tigray பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தேர்தல் முன்னெடுக்கபடவில்லை.

பொதுவாக தேர்தல் முடிவடைந்து 5 நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்படும். அடுத்த 23 நாட்களில் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US