Air India விமான விபத்துக்கு இது காரணமில்லை: CEO விளக்கம்

Plane Crash Air India
By Karthikraja Jul 14, 2025 12:00 PM GMT
Report

 ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக முதற்கட்ட அறிக்கை வெளியான நிலையில், ஏர் இந்தியா CEO விளக்கமளித்துள்ளார்.

ஏர் இந்தியா விமான விபத்து

கடந்த ஜூன் 12 ஆம் திகதி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில், மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து விபத்தை சந்தித்தது. 

air india plane crash

இதில், விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணித்ததில், பயணி ஒருவர் மட்டும் உயிர் பிழைக்க, 241 பேர் உயிரிழந்தனர். 

நள்ளிரவில் திடீரென.., விமான விபத்தில் தப்பிய நபரின் தற்போதைய நிலை

நள்ளிரவில் திடீரென.., விமான விபத்தில் தப்பிய நபரின் தற்போதைய நிலை

இந்த விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில், விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்த தரவுகள், விமானிகள் இடையே நடைபெற்ற உரையாடல் பதிவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.  

Air India விமான விபத்துக்கு இது காரணமில்லை: CEO விளக்கம் | Air India Ceo React To Aaib Preliminary Report

அதன் அடிப்படையில், கடந்த ஜூலை 12 ஆம் திகதி முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB ) வெளியிட்டது.

இதில், விபத்திற்கு விமானிகள் தான் காரணம் என்பது போல் அறிக்கை உள்ளதாக கூறி, இந்திய விமானிகள் சங்கம் இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்தது.

சிஇஓ அறிக்கை

இதைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில், "விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கையில் விமான இயந்திரங்களில் அல்லது பராமரிப்பில் எந்த பிரச்சினைகளும் இல்லை.  அனைத்து கட்டாய பராமரிப்புப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. 

air india ceo campbell wilson

மேலும், எரிபொருளின் தரத்திலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. விமானிகள் தங்கள் கட்டாய முன்-பயண மூச்சுப் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றனர்.  அவர்களின் மருத்துவ நிலையிலும் எந்த பிரச்சினை இல்லை.

ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களும் சோதனை செய்யப்பட்டதில், அவை அனைத்தும் சேவைக்குத் தகுதியானவை எனக் கண்டறியப்பட்டது. 

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி

முதற்கட்ட அறிக்கையில், விபத்துக்கான எந்த காரணமும் அடையாளம் காணப்படவில்லை, எந்த பரிந்துரைகளும் இல்லை. விசாரணை இன்னும் முடிவடையாததால், அனைவரும் எந்தவித முன்கூட்டியே முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

முழுமையான மற்றும் விரிவான விசாரணையை நடத்துவதற்குத் தேவையான அனைத்தையும் விசாரணை அதிகாரிகள் பெற்றிருப்பதை உறுதிசெய்ய நாங்கள் தொடர்ந்து அவர்களுடன் ஒத்துழைப்போம்" என தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US