ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி

Kerala India Supreme Court of India Yemen
By Balamanuvelan Jul 14, 2025 10:00 AM GMT
Report

 கேரளாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு ஏமன் நாட்டில் 16ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இந்திய அரசை தலையிட வலியுறுத்துமாறு இந்திய உச்சநீதிமன்றத்தைக் கோரி புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. 

nimisha priya case

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் ஏமாற்றமளிக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (34). 2008ஆம் ஆண்டு, ஏமன் நாட்டில் அவருக்கு செவியர் வேலை கிடைத்தது.

முதலில் தனக்கு உதவ முன்வந்து, பின் தன்னை துன்புறுத்தத் துவங்கி, தனது பாஸ்போர்ட்டையும் பிடுங்கிவைத்துக்கொண்ட ஏமன் நாட்டவரான மஹ்தி (Talal Abdo Madhi) என்பவரிடமிருந்து எப்படியாவது தனது பாஸ்போர்ட்டை மீட்டு, தப்பி வந்துவிடவேண்டும் என திட்டமிட்ட நிமிஷா, அவருக்கு மயக்க ஊசி போட்டிருக்கிறார். 

nimisha priya

ஆனால், மயக்க மருந்தின் அளவு அதிகமாகவே, மஹ்தி உயிரிழந்துள்ளார். மஹ்தியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

நள்ளிரவில் திடீரென.., விமான விபத்தில் தப்பிய நபரின் தற்போதைய நிலை

நள்ளிரவில் திடீரென.., விமான விபத்தில் தப்பிய நபரின் தற்போதைய நிலை

ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி

நிமிஷாவின் தண்டனையைக் குறைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் இதுவரை பலனளிக்காத நிலையில், நாளை மறுநாள், அதாவது, ஜூலை மாதம் 16ஆம் திகதி, நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இந்நிலையில், நிமிஷா விவகாரத்தில் இந்திய அரசு தலையிட வலியுறுத்துமாறு இந்திய உச்சநீதிமன்றத்தைக் கோரி புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.  

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி | Centre To Sc About Yemen Nimisha Priya Execution

ஆனால், நிமிஷா விடயத்தில் இந்திய அரசால் பெரிய அளவில் எதுவும் செய்ய முடியாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அட்டனி ஜெனரலான AG வெங்கடரமணி, ஏமனுடையை நிலைமையைப் பொருத்தவரை இது ஒரு சென்சிடிவான விடயம். ஆகவே, இந்திய அரசால் நிமிஷா விடயத்தில்பெரிய அளவில் எதுவும் செய்ய முடியாது, 

அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் தூதரக ரீதியான உறவு இல்லை என்று கூறியுள்ளார் வெங்கடரமணி. 

ag venkataramani

ஒரு அளவுவரைதான் இந்திய அரசால் சில நடவடிக்கைகளை எடுக்கமுடியும். நாங்கள் அந்த எல்லையை அடைந்துவிட்டோம். பொதுவான முறையில் எதையாவது செய்து நிலைமையை சிக்கலாக்க விரும்பவில்லை.

ஆகவே, தனிப்பட்ட முறையில்தான் ஏதாவது செய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏமன் நாட்டில் இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டம் பின்பற்றப்படுவதால், அச்சட்டப்படி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இரத்தப்பணம் என்னும் ஒரு தொகையை செலுத்தினால், அவர்கள் குற்றவாளியை மன்னிப்பதாக அறிவிப்பார்கள். 

இந்தியா தேடி வந்த 8 காலிஸ்தான் தீவிரவாதிகள் அமெரிக்காவில் கைது: FBI அதிரடி நடவடிக்கை

இந்தியா தேடி வந்த 8 காலிஸ்தான் தீவிரவாதிகள் அமெரிக்காவில் கைது: FBI அதிரடி நடவடிக்கை

ஆனால், அது தூதரக முறையிலான அணுகல் அல்ல. ஆகவே, அது விடயமாக, ஏமன் நாட்டில் செல்வாக்கு மிக்க ஒருவரான ஒரு ஷேக்கின் உதவி நாட்டப்பட்டுள்ளது. அதுவும் எந்த பலனும் அளிக்கவில்லை என்றும் வெங்கடரமணி கூறியுள்ளார்.

ஆக, நிமிஷாவின் தண்டனை நிறைவேற்றப்பட்ட இன்னமும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால், என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாததால் அச்சம் மட்டுமே நீடிக்கிறது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

இராசாவின் தோட்டம், Toronto, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், பிரான்ஸ், France, New Malden, United Kingdom

29 Mar, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், India, பிரான்ஸ், France

29 Mar, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, Grevenbroich, Germany

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US