அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து: Boeing வெளியிட்ட அறிக்கை

Flight
By Ragavan Jun 12, 2025 02:19 PM GMT
Report

அஹமதாபாத்தில் ஏற்பட்டுள்ள விமான விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை, ஏர் இந்தியா விமானம் AI 171, 242 பயணிகளுடன் லண்டன் கேட்விக் நோக்கி புறப்பட்டது.

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான்

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான்

புறப்பட்ட 5 நிமிடங்களில், மேகனி நகர் IGP தொகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.

விபத்து நேர்ந்தது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் என டிஜிசிஏ (DGCA) தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அஹமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து: Boeing வெளியிட்ட அறிக்கை | Air India Crash In Ahmedabad Boeing Responds

விமானத்தில் 169 இந்தியர், 53 பிரித்தானிய பிரஜைகள், 1 கனடா பிரஜை மற்றும் 7 போர்ச்சுகீஸ் பிரஜைகள் இருந்தனர் என ஏர் இந்தியா X தளத்தில் தெரிவித்துள்ளது.

போயிங் நிறுவனம் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், "முதற்கட்ட தகவல்களை நாங்கள் கவனித்துள்ளோம். மேலதிக தகவல்களை சேகரித்து வருகிறோம்," எனத் தெரிவித்தது.

சீனாவிற்கு பின்னடைவு., ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உலக மையமாக மாறும் இந்தியா

சீனாவிற்கு பின்னடைவு., ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உலக மையமாக மாறும் இந்தியா

இந்த மோசமான சம்பவத்தின் பின்விளைவுகள் குறித்து பயணிகளின் குடும்பங்களுக்கு தகவல் வழங்க, ஏர் இந்தியா 1800 5691 444 என்ற ஹாட்லைன் எண்ணை அமைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு உதவுவதற்காக, பிரித்தானிய அரசு 020 7008 5000 என்ற எண்ணில் தங்கள் தூதரக சேவையை வழங்கி வருகிறது.

இந்த விபத்து விமான பாதுகாப்பு மற்றும் பயணிகள் நலன்கள் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Air India crash, Ahmedabad plane crash, Boeing 787 Dreamliner crash, AI 171 accident, Air India news, Ahmedabad airport shutdown, UK response Air India crash, DGCA Air India update, Boeing statement Air India, Air India Gatwick flight crash
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US