இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான்

Missile Pakistan India Germany
By Ragavan Jun 11, 2025 03:20 PM GMT
Report

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை எதிராக செயல்பட ஜேர்மனியின் ஐரிஸ்-டி ஏவுகணை அமைப்பை வாங்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளின் வேகத்தை சமாளிக்க முடியாத பாகிஸ்தான், ஜேர்மனியின் IRIS-T SLM ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்க திட்டமிட்டுள்ளது.

இந்த அமைப்பு உக்ரைனில் ரஷ்ய ஏவுகணைகளை வெற்றிகரமாக தடுத்துள்ளது.

இந்தியா எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம்., வேறொரு நாட்டில் ஆயுதங்களை வாங்கும் பாகிஸ்தான்

இந்தியா எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம்., வேறொரு நாட்டில் ஆயுதங்களை வாங்கும் பாகிஸ்தான்

ஏன் IRIS-T SLM?

பாகிஸ்தானிடம் தற்போது உள்ள சீனாவின் தயாரிப்பான HQ-9 மற்றும் HQ-16 ஏவுகணை கவசங்கள் பிரம்மோஸ் (Mach 3 வேகம்) போன்ற உயர் வேக ஏவுகணைகளை தடுக்க தோல்வியடைந்துள்ளன.

Pakistan IRIS-T SLM vs BrahMos, Germany air defence system Pakistan, IRIS-T missile shield India Pakistan, Pakistan defence budget IMF loan, Diehl Defence India vs Pakistan deal, Ukraine IRIS-T success against Russia, Pakistan Chinese HQ-9 failure BrahMos, India objects Pakistan defence spending, German missile shield for Pakistan, Supersonic missile defence India Pakistan

IRIS-T SLM அமைப்பு 40 கிமீ வரை செயல்படும், மேலும் ஒரு யூனிட்டின் விலை 200 மில்லியன் டொலர் ஆகும்.

உக்ரைனில் 60-க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகளை இது வீழ்த்தியுள்ளது.

பாகிஸ்தானின் பொருளாதார பிரச்சினைகளுக்கு இடையேயான பாதுகாப்பு மேம்படுத்தல்

IMF மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து 1.8 பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ள போதும், பாகிஸ்தான் தற்காப்பு பட்ஜெட்டை 18 சதவீதம் உயர்த்தியுள்ளது.

இந்தியா இதை "கடன்களை பயங்கரவாத நிதியாக பயன்படுத்தலாம்" என்று கடுமையாக கண்டித்துள்ளது.

தடைகளை மீறி ஆப்பிரிக்காவுக்கு ஆயுதங்களை அனுப்பும் ரஷ்யா

தடைகளை மீறி ஆப்பிரிக்காவுக்கு ஆயுதங்களை அனுப்பும் ரஷ்யா

ஜேர்மனியுடன் இந்தியாவின் இணை பாதுகாப்பு ஒப்பந்தங்கள்

ஜேர்மனியின் டீல் டிஃபென்ஸ் நிறுவனம், இந்தியாவின் P-75I நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்திற்கு (ரூ.70,000 கோடி) உதவி செய்கிறது.

இதே நிறுவனம் பாகிஸ்தானுக்கு IRIS-T SLM விற்கும் சாத்தியத்தை ஆராய்ந்து வருகிறது.

இந்தியா பிரம்மோஸின் அடுத்த தலைமுறை பதிப்புகளை உருவாக்கி வருகையில், பாகிஸ்தான் ஜேர்மன் தொழில்நுட்பத்தை நம்பி பதிலடி கொடுக்க முயற்சிக்கிறது.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Pakistan IRIS-T SLM vs BrahMos, Germany air defence system Pakistan, IRIS-T missile shield India Pakistan, Pakistan defence budget IMF loan, Diehl Defence India vs Pakistan deal, Ukraine IRIS-T success against Russia, Pakistan Chinese HQ-9 failure BrahMos, India objects Pakistan defence spending, German missile shield for Pakistan, Supersonic missile defence India Pakistan 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US