பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு

Missile Pakistan China
By Ragavan Jun 07, 2025 12:53 PM GMT
Report

இந்தியாவின் வான்வழி, கடற்படை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.21,700 கோடி மதிப்பில் குஷா திட்டம் உருவாகிவருகிறது.

ரூ.21,700 கோடி மதிப்பில் உருவாகும் ‘Project Kusha’, இந்தியாவின் புதிய நீண்ட தூர மேற்பரப்பிலிருந்து ஏவப்படும் ஏவுகணை பாதுகாப்பு திட்டமாகும்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம்

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம்

இது ரஷ்யாவின் S-400 போன்ற சாதனங்களுடன் ஒப்பிடக்கூடியது. இந்த திட்டம், DRDO மற்றும் Bharat Electronics Limited (BEL) ஆகியவற்றின் கூட்டுத் தொழில்நுட்ப முயற்சியாக செயல்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், M1 (150km), M2 (250km) மற்றும் M3 (350km) என மூன்று வெவ்வேறு தூரத்தில் பயணிக்கக்கூடிய ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு, இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு பலமாக அமையும்.

Project Kusha India missile defence, BEL DRDO Kusha missile system, Indian Air Force long range missile, M1 M2 M3 missile interceptor India, Indian Navy anti-ship missile defence, Mach 7 missile India Kusha, S-400 alternative India Project Kusha, Extended Range Air Defence System, ERADS India 2028 missile, Rs 21,700 crore defence project India

கடற்படை நோக்கத்தில் உருவாகும் M2 Naval Missile, Mach 7 (தொலைவு – 8,645 km/hr) வேகத்தில் வரும் கப்பல்களை தாக்கும் ஏவுகணைகளை இடைவேற்றும் திறன் கொண்டது. இது இந்திய கடற்படைக்கு ஒரு வலிமையான பாதுகாப்பு கவசமாக விளங்கும்.

BEL நிறுவனத்தின் தலைவர் மனோஜ் ஜெயின், "அடுத்த 12–18 மாதங்களில் முதற்கட்ட மாதிரிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இந்த திட்டம், Indian Air Force's IACCS மற்றும் ரஷ்யாவின் S-400 உடனும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிறந்த துல்லியம், ஒரே ஷாட்டில் 80 சதவீதம் வெற்றிகரமான தாக்குதல் முறையுடன் எதிரிகளை வீழ்த்தும் திறன் கொண்டது.

பாலஸ்தீன ஒப்புதலிலிருந்து பின்வாங்கும் பிரான்ஸ், பிரித்தானியா

பாலஸ்தீன ஒப்புதலிலிருந்து பின்வாங்கும் பிரான்ஸ், பிரித்தானியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Project Kusha India missile defence, BEL DRDO Kusha missile system, Indian Air Force long range missile, M1 M2 M3 missile interceptor India, Indian Navy anti-ship missile defence, Mach 7 missile India Kusha, S-400 alternative India Project Kusha, Extended Range Air Defence System, ERADS India 2028 missile, Rs 21,700 crore defence project India

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US