அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம்

Missile China Iran
By Ragavan Jun 07, 2025 07:40 AM GMT
Report

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் வகையில் ஈரான் 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான்-அமெரிக்கா அணு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் முன்னேறாத நிலையில், ஈரான் ஒரு பாரிய படை தயாரிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி

Wall Street Journal வெளியிட்ட தகவலின் படி, ஈரான், சீனாவிலிருந்து ஆயிரக்கணக்கான டன் ammonium perchlorate எனும் ரசாயனத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இது ஏவுகணைகள் தயாரிக்க பயன்படும் முக்கிய கூறாகும்.

இந்த ஏற்றுமதி, பிஷ்காமன் தெஜரத் ரபி நொவின் கோ. (Pishgaman Tejarat Rafi Novin Co.) எனும் ஈரானிய நிறுவனத்தால், ஹொங்ஹொங் பகுதியில் உள்ள Lion Commodities Holdings Ltd. எனும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Iran China missile deal 2025, Iran ammonium perchlorate import, Iran ballistic missiles US talks, Iran nuclear talks latest news, Ayatollah Khamenei missile plan, Iran Israel missile threat, Lion Commodities Iran deal

இந்த ரசாயன பொருட்கள் வரவுகளுக்குப் பிறகு, ஈரான் சுமார் 800 ஏவுகணைகள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதில் சில இஸ்ரேலை நோக்கி நிலைத்திருக்கக்கூடும் என்றும், சில ஹவுதி போராளிகள் உட்பட பிராந்திய ஜிஹாத் அமைப்புகளுக்கு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் அணு ஒப்பந்த முன்மொழிவை ஈரானின் உச்சமதிப்பிற்குரிய தலைவர் அலிஸ் கமெனெயி முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தைத் தடுக்க கடலுக்குள் அணு வெடிப்பு நடத்தலாம் - இளம் பொறியாளரின் அதிர்ச்சி யோசனை

காலநிலை மாற்றத்தைத் தடுக்க கடலுக்குள் அணு வெடிப்பு நடத்தலாம் - இளம் பொறியாளரின் அதிர்ச்சி யோசனை

அவர், யூரேனியம் செறிவூட்டலை நிறுத்துவதில்லை எனவும், அமெரிக்காவின் அந்த கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சகம் இந்த ஒப்பந்தம் பற்றிய தகவலுக்கு பதிலளிக்காமல், "இரட்டை பயனுள்ள பொருட்கள் மீது கண்டிப்பான கட்டுப்பாடுகளை ஏற்கின்றோம்" என தெரிவித்துள்ளது.

இந்தியா உட்பட 74 நாடுகளுடன் கிரிப்டோ ஒப்பந்தம் செய்யும் சுவிட்சர்லாந்து

இந்தியா உட்பட 74 நாடுகளுடன் கிரிப்டோ ஒப்பந்தம் செய்யும் சுவிட்சர்லாந்து

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Iran China missile deal 2025, Iran ammonium perchlorate import, Iran ballistic missiles US talks, Iran nuclear talks latest news, Ayatollah Khamenei missile plan, Iran Israel missile threat, Lion Commodities Iran deal
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US