காலநிலை மாற்றத்தைத் தடுக்க கடலுக்குள் அணு வெடிப்பு நடத்தலாம் - இளம் பொறியாளரின் அதிர்ச்சி யோசனை

Climate Change
By Ragavan Jun 06, 2025 03:09 PM GMT
Report

காலநிலை மாற்றத்தைத் தடுக்க கடலுக்குள் அணு வெடிப்பு நடத்தலாம் என இளம் அமெரிக்க பொறியாளர் ஒருவர் கூறியுள்ள யோசனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயது Microsoft மென்பொருள் பொறியாளர் ஆண்டி ஹாவர்லி (Andy Haverly), புவி வெப்பமயமாதலைத் தடுக்க கடலுக்குள் அணு வெடிப்பு நடத்த வேண்டும் என பரபரப்பான யோசனையை வெளியிட்டுள்ளார்.

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு

2025 ஜனவரியில் arXiv என்ற இணைய தளத்தில் அவர் வெளியிட்ட ஆய்வு குறிப்பில், 81 கிகாடன் அளவிலான அணு வெடிப்பை கடலின் அடிப்பகுதியில் நிகழ்த்தி, carbon sequestration செயல்முறையை வேகமாக செயல்படுத்தலாம் என அவர் கூறுகிறார்.

இந்த யோசனை தெற்கு ஹிந்தா முத்திரத்தில் உள்ள Kerguelen Plateau பகுதியில், 3-5 கி.மீ. ஆழத்தில் வெடிப்பு நடத்த வேண்டும் என பரிந்துரை செய்கிறது.

Underwater nuclear explosion climate, Andy Haverly climate bomb idea, geoengineering nuclear bomb proposal, enhanced rock weathering CO2 removal, Kerguelen Plateau nuke climate plan, Microsoft engineer nuclear paper, extreme climate solutions 2025, arXiv climate nuclear study, Oppenheimer inspired climate science, geoengineering vs emission cuts

Enhanced Rock Weathering (ERW) என்ற அறிவியல் அடிப்படையில், CO₂ கார்பனேட் ஆக மாற்றப்பட்டு நிலைத்துவைக்கும் சக்தி கொண்டதாக இந்த யோசனை உருவாகியுள்ளது.

"இந்த அணு வெடிப்பு மூலம், உலகம் 30 ஆண்டுகள் வெளியிடும் கார்பன் உமிழ்வை சுத்திகரிக்க முடியும்" என ஹாவர்லி கூறுகிறார்.

இந்திய அரசுக்கு ரூ.75,000 கோடி வரி செலுத்திய கௌதம் அதானி

இந்திய அரசுக்கு ரூ.75,000 கோடி வரி செலுத்திய கௌதம் அதானி

ஆனால், பல விஞ்ஞானிகள் மற்றும் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த யோசனையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஸ்வீடனில் உள்ள லண்ட் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விம்கார்டன், இது "மிகவும் ஆபத்தான" யோசனை எனக் கூறியுள்ளார். மேலும், கடல் உயிரியல், பூகம்ப அபாயம், மற்றும் அணு கதிர்வீச்சின் தாக்கங்களை யோசனையில் எடுத்துரைக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த யோசனை, 1950-களில் நடத்தப்பட்ட அணு வெடிப்பு முயற்சிகளை நினைவுபடுத்துவதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Underwater nuclear explosion climate, Andy Haverly climate bomb idea, geoengineering nuclear bomb proposal, enhanced rock weathering CO2 removal, Kerguelen Plateau nuke climate plan, Microsoft engineer nuclear paper, extreme climate solutions 2025, arXiv climate nuclear study, Oppenheimer inspired climate science, geoengineering vs emission cuts
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு, Oberburg, Switzerland

25 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US