ரூ.75,000 கோடி வரி செலுத்திய கௌதம் அதானி

Businessman Gautam Adani
By Ragavan Jun 06, 2025 02:02 PM GMT
Report

கௌதம் அதானி இந்திய அரசுக்கு ரூ.75,000 கோடி வரி செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம், இந்திய அரசுக்கு ரூ.74,945 கோடி வரியாக (2024-25 நிதியாண்டில்) செலுத்தியுள்ளது.இது கடந்த ஆண்டைவிட 29 சதவீதம் அதிகமாகும்.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு

இந்த தொகை இந்திய அரசின் நேரடி மற்றும் மறைமுக வரிகள், பணியாளர் சமூக பாதுகாப்பு நிதிகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது.

இந்த அளவுக்கான தொகையில், மும்பையின் மெட்ரோ திட்டம் முழுவதையும் கட்ட முடியும் என மதிப்பிடப்படுகிறது.

Adani Rs 75000 crore tax FY25, Gautam Adani tax contribution 2025, Adani Group government payment, Mumbai Metro construction cost, Adani direct and indirect tax, India highest taxpayer companies, Adani FY25 financial report, Infrastructure projects tax funding, Adani portfolio tax breakdown, Adani Group listed entities tax

வரி கட்டண விவரம்:

  • நேரடி வரிகள்: ரூ.28,720 கோடி
  • மறைமுக வரிகள்: ரூ. 45,407 கோடி
  • பிற பங்களிப்புகள்: ரூ. 818 கோடி  

இந்தியாவில் EV கார் இறக்குமதி வரி 15 சதவீதமாக குறைப்பு - புதிய நிறுவனங்களை ஈர்க்க திட்டம்

இந்தியாவில் EV கார் இறக்குமதி வரி 15 சதவீதமாக குறைப்பு - புதிய நிறுவனங்களை ஈர்க்க திட்டம்

இந்த தொகையை அதானி குழுமத்தின் 7 நிறுவனங்கள் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. அவை:

  • Adani Enterprises Ltd (AEL)
  • Adani Ports & SEZ (APSEZ)
  • Adani Green Energy (AGEL)
  • Adani Cement Ltd (ACL)
  • Adani Power Ltd
  • Adani Total Gas Ltd
  • Ambuja Cements Ltd  

சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., ரஷ்யாவின் Container-S ரேடாரை வாங்க இந்தியா திட்டம்

சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., ரஷ்யாவின் Container-S ரேடாரை வாங்க இந்தியா திட்டம்

அதானி குழுமம் தனது ஒவ்வொரு நிறுவனத்தின் இணையதளங்களில் "Basis of Preparation and Approach to Tax" என்ற ஆவணத்தையும் வெளியிட்டுள்ளது. இதில் அவர்கள் செலுத்திய வரிகள் மற்றும் பங்களிப்புகள் பற்றிய முழுமையான விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வரி கட்டணத் தகவல், அரசுக்கு வருமானத்தை மட்டும் அளிக்காமல், மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு பயனளிக்கும் சக்தியாகவும் இருக்கும்.

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம்

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

Adani Rs 75000 crore tax FY25, Gautam Adani tax contribution 2025, Adani Group government payment, Mumbai Metro construction cost, Adani direct and indirect tax, India highest taxpayer companies, Adani FY25 financial report, Infrastructure projects tax funding, Adani portfolio tax breakdown, Adani Group listed entities tax 

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US