சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., ரஷ்யாவின் Container-S ரேடாரை வாங்க இந்தியா திட்டம்

Pakistan China India Russia
By Ragavan Jun 05, 2025 03:24 PM GMT
Report

இந்தியா தனது விமான பாதுகாப்பு திறனை அதிகரிக்க ரஷ்யாவிலிருந்து Container-S OTH (Over-the-Horizon) ரேடார் அமைப்பை வாங்கும் திட்டத்தில் உள்ளது.

இந்த ரேடார் சுமார் 3000 கி.மீ தொலைவில் உள்ள விமானங்களை கண்டறியும் திறன் கொண்டது.

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம்

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம்

எனவே சீனாவின் J-20 மற்றும் பாகிஸ்தானுக்காக சீனா உருவாக்கும் J-35A ஸ்டெல்த் யுத்தவிமானங்களைக் கூட இந்தியா முன்கூட்டியே கண்டறிந்து எதிர்வையும் திட்டங்களை தீட்ட முடியும்.

Container-S Radar என்பது ரஷ்யாவின் RTI Systems நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 29B6 எனப்படும் அதிநவீன ரேடார் அமைப்பாகும்.

India Russia Container-S radar deal, Over-the-horizon radar India, 29B6 radar system India, J-20 detection radar India, J-35A fighter counter India, India stealth fighter tracking radar, Indian air defense radar upgrade, Hypersonic missile radar India, RTI Systems Container radar, India China Pakistan radar coverage

இது ஓவர்த்-தி-ஹொரைசன் (OTH) தொழில்நுட்பம் கொண்டது. இது நிலத்தின் வளைவுகளை மீறி ionosphere ஊடாக ரேடியோ அலைகளை அனுப்பி மிக நீண்ட தூரங்களில் உள்ள இலக்குகளை சரியாகக் கண்காணிக்கிறது.

இந்த ரேடாரின் முக்கிய அம்சங்கள்:

  • 5000 இலக்குகளை ஒரே நேரத்தில் கண்காணிக்கலாம்
  • ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை கூட கண்டறியும் திறன் கொண்டது
  • F-35 போன்ற நவீன ஸ்டெல்த் விமானங்களையும் கண்டறிய முடியும்

இந்தியாவில் விழுந்த பாகிஸ்தானிய PL-15E ஏவுகணை பாகங்கள் - பீதியில் சீனா

இந்தியாவில் விழுந்த பாகிஸ்தானிய PL-15E ஏவுகணை பாகங்கள் - பீதியில் சீனா

இந்தியாவின் நிலையான சர்வதேச எல்லைகளிலேயே இந்த ரேடாரை அமைத்தால் கூட சீனாவையும் பாகிஸ்தானையும் முழுமையாக கண்காணிக்க முடியும். மேலும், எதிரி நாடுகள் இதனை தாக்க முயன்றால் கூட, இந்தியாவுக்கு பதிலடி அளிக்க போதுமான நேரம் கிடைக்கும்.

பாதுகாப்பு வல்லுநர்கள் இந்த நடவடிக்கை இந்தியாவை விமான பாதுகாப்பு வலயத்தில் முக்கிய முன்னேற்றத்துக்கு இட்டுச் செல்லும் என தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியாவில் இன்றுமுதல் அமுலுக்கு வரும் மசோதா - 20 மில்லியன் தொழிலாளர்களுக்கு நன்மை

பிரித்தானியாவில் இன்றுமுதல் அமுலுக்கு வரும் மசோதா - 20 மில்லியன் தொழிலாளர்களுக்கு நன்மை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
India Russia Container-S radar deal, Over-the-horizon radar India, 29B6 radar system India, J-20 detection radar India, J-35A fighter counter India, India stealth fighter tracking radar, Indian air defense radar upgrade, Hypersonic missile radar India, RTI Systems Container radar, India China Pakistan radar coverage 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US