பிரித்தானியாவில் இன்றுமுதல் அமுலுக்கு வரும் மசோதா - 20 மில்லியன் தொழிலாளர்களுக்கு நன்மை

By Ragavan Jun 05, 2025 10:16 AM GMT
Report

பிரித்தானிய அரசு புதிய ஓய்வூதிய திட்டங்கள் மசோதாவை (Pension Schemes Bill) இன்று (ஜூன் 5) அன்று அறிமுகப்படுத்தியது.

இதன் மூலம் 2 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டங்களில் முக்கிய நன்மைகளைப் பெற இருக்கின்றனர்.

12 புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க பிரித்தானியா திட்டம்: வேலைவாய்ப்பும் பாதுகாப்பும்...

12 புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க பிரித்தானியா திட்டம்: வேலைவாய்ப்பும் பாதுகாப்பும்...

இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • சிறிய ஓய்வூதிய பாக்கிகளை தானாக ஒருங்கிணைக்கும் நடைமுறை, பல வேலைகளில் சேமித்த ஓய்வூதியங்களை ஒரே இடத்தில் நிர்வகிக்க உதவும்.
  • பணத்திற்கான மதிப்பை நிரூபிக்கவும், சேமிப்பாளர்களை மோசமான வருமானத்திலிருந்து பாதுகாக்கவும் வரையறுக்கப்பட்ட பங்களிப்பு (Defined Contribution) திட்டங்கள் இந்த மசோதாவில் கட்டாயமாகும்.

UK pension reform 2025, Pension Schemes Bill UK, UK auto pension consolidation, DC pension value for money, Default income pathways UK, UK mega pension funds, Liz Kendall pension law, Rachel Reeves pension reform, UK retirement savings reform, Local Government Pension Scheme UK

  • ஓய்வூதியத்தை நெருங்குபவர்கள் பயனடையும் வகையில், சேமிப்புகளை வருமானமாக மாற்றுவதற்கான தெளிவான விருப்பங்களை அவர்களுக்கு வழங்கப்படும்.
  • 25 பில்லியன் பவுண்டுகளைத் தாண்டும் "mega funds" உருவாக்க இந்த புதிய சட்டம் அனுமதிக்கும், இது செலவைக் குறைத்து முதலீட்டுத் திறனை அதிகரிக்க உதவும்.

பிரித்தானியாவில் ஜூன் 1 முதல் அமுலுக்கு வரும் தடை - மீறினால்

பிரித்தானியாவில் ஜூன் 1 முதல் அமுலுக்கு வரும் தடை - மீறினால்

இது மட்டுமின்றி, கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அவை.,

ஓய்வூதிய திட்டங்களை ஒப்பிட புதிய செயல்திறன் அளவுகோல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Local Government Pension Scheme (LGPS) பங்களிப்புகள் 6 முதலீட்டு குழுக்களாக ஒருங்கிணைக்கப்படும்.

Defined Benefit (DB) திட்டங்களின் 160 பில்லியன் பவுண்டு உபரி நிதிகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.

1.5 பில்லியன் பவுண்டு செலவில் புதிதாக 6 ஆயுத தொழிற்சாலைகள் கட்டும் பிரித்தானியா

1.5 பில்லியன் பவுண்டு செலவில் புதிதாக 6 ஆயுத தொழிற்சாலைகள் கட்டும் பிரித்தானியா

“இந்தச் சட்டம், தொழிலாளர்களின் சேமிப்புகளை உயர்த்துவதுடன், பிரித்தானிய நிறுவனங்களில் நீண்ட கால முதலீட்டை ஊக்குவிக்கும்” என வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் லிஸ் கெண்டல் கூறியுள்ளார்.

“இந்த திட்டம் 50 பில்லியன் பவுண்டு முதலீட்டைத் திறக்கும் மற்றும் சேமிப்பாளர்களுக்கு மேம்பட்ட ஓய்வூதிய தொகைகளை வழங்கும்” என பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார். 

Phoenix, Nest, People’s Partnership மற்றும் LawDeb Pensions போன்ற நிறுவனங்கள், இந்தச் சட்டத்தை வரவேற்கின்றன. இருந்தாலும், உறுப்பினர்களின் நலன்கள் முக்கியம் என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்தியாவில் விழுந்த பாகிஸ்தானிய PL-15E ஏவுகணை பாகங்கள் - பீதியில் சீனா

இந்தியாவில் விழுந்த பாகிஸ்தானிய PL-15E ஏவுகணை பாகங்கள் - பீதியில் சீனா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

UK pension reform 2025, Pension Schemes Bill UK, UK auto pension consolidation, DC pension value for money, Default income pathways UK, UK mega pension funds, Liz Kendall pension law, Rachel Reeves pension reform, UK retirement savings reform, Local Government Pension Scheme UK 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US