பிரித்தானியாவில் ஜூன் 1 முதல் அமுலுக்கு வரும் தடை - மீறினால்

By Ragavan Jun 01, 2025 05:00 AM GMT
Report

பிரித்தானியாவில் புதிய தடையொன்று ஜூன் 1 முதல் அமுலுக்கு வருகிறது.

பிரித்தானியாவில் குழந்தைகள் நிகோட்டினுக்கு அடிமையாகும் அபாயம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை எதிர்க்கும் நோக்கத்தில், டிஸ்போஸபிள் வேப்கள் (Disposable Vapes) விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.

இத்தடை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1 2025) முதல் அமுலுக்கு வருகிறது.

"இந்த புகைக்கும் சாதனங்கள் நம் தெருக்களில் குப்பையாக மாறிவிட்டன, இப்போது அவற்றுக்கு முடிவுக்காலம் வந்துவிட்டது," என அமைச்சர் மேரி கிரேக் கூறினார்.

விதிமீறுவோருக்கு 200 பவுண்டு அபராதம் மற்றும் தொடர்ந்து மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். 

அடுத்த சுவிட்சர்லாந்தாக மாறிய ஆசிய நாடு - தங்கத்தைப் பதுக்கும் உலக செல்வந்தர்கள்

அடுத்த சுவிட்சர்லாந்தாக மாறிய ஆசிய நாடு - தங்கத்தைப் பதுக்கும் உலக செல்வந்தர்கள்

2021-ல் அறிமுகமான டிஸ்போஸபிள் வேப்கள், வண்ணமயமான தோற்றம் மற்றும் சாக்லேட், மாம்பழம், மின்ட் போன்ற மணமுள்ள வகைகளால் சிறார்களை ஈர்த்தன.

2024-ல் வாரந்தோறும் 50 லட்சம் வேப்புகள் குப்பையாகக் கழிக்கப்பட்டன. அவை வருடத்திற்கு 40 டன் லிதியம் வீணாக்கும் நிலையில் உள்ளது.

இந்த புதிய சட்டம், குழந்தைகளில் வேப்பிங் பழக்கத்தை குறைக்கும் ஒரு முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது. இருப்பினும், இது மறைமுகமாக கறுப்பு சந்தை வளர்ச்சிக்கு வழிவிடும் என்ற அச்சமும் இருக்கிறது.

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

UK disposable vape ban 2025, UK vape law children health, E-cigarette environmental impact UK, Black market vaping UK, ASH UK vape survey, Vape ban lithium waste, Vaping addiction youth UK, UK smoking alternatives ban, Reusable vs disposable vapes, Vape Club UK response ban

மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US