அடுத்த சுவிட்சர்லாந்தாக மாறிய ஆசிய நாடு - தங்கத்தைப் பதுக்கும் உலக செல்வந்தர்கள்

Singapore Switzerland Gold
By Ragavan May 31, 2025 02:11 PM GMT
Report

சுவிட்சர்லாந்தைப் போலவே பல நாடுகளைச் சேர்ந்த செல்வந்தர்கள் தங்கத்தை பிரபல தென்கிழக்கு ஆசிய நாடொன்றில் பாதுகாப்பாக சேமித்துவருகின்றனர்.

உலகமெங்கும் நிலவும் அரசியல் பதற்றங்கள் மற்றும் நிதி முறைகளில் நம்பிக்கையிழப்பு காரணமாக, உலக செல்வந்தர்கள் தங்கள் செல்வங்களை பாதுகாப்பதற்காக சிங்கப்பூரை தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.

சீனாவின் புதிய பேராயுதம் - பிரம்மிக்கவைக்கும் உலகின் மிகப்பாரிய ட்ரோன் கேரியர்

சீனாவின் புதிய பேராயுதம் - பிரம்மிக்கவைக்கும் உலகின் மிகப்பாரிய ட்ரோன் கேரியர்

இதனால், சிங்கப்பூர் தற்போது 'புதிய சுவிட்சர்லாந்து' என அழைக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் விமான நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள The Reserve எனும் 6 மாடி வளாகத்தில் மட்டும் தற்போது 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Singapore gold vault, The Reserve gold storage, Billionaires gold storage 2025, Physical gold vs paper gold, Gold price prediction 2025, Safe haven for gold, Ultra rich gold investment, Geneva of the East, Singapore vs Switzerland wealth, Gold demand surge Singapore

கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது, தங்கம் மற்றும் வெள்ளி சேமிப்பில் 88 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு வளாகத்தில் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு பெட்டிகள், தனித்தனி வாலட்கள் மற்றும் நேரடி தங்க விற்பனை வசதிகள் உள்ளன.

விலையுயர்ந்த இந்த சேமிப்பு புமியில், 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தங்க விற்பனையில் 200 சதவீதம் வரை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு

இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு

எதற்காக தங்கம் இவ்வாறு சேமிக்கப்படுகிறது?

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக மோதல்கள், அத்துடன் இந்தாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க சொத்துக்களின் பரந்த விற்பனை ஆகியவை தங்கத்தின் விலைகளை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தின.

பதற்றம் தணிந்ததால் விலைகள் சற்று தணிந்திருந்தாலும், அடுத்த ஆண்டு தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 5,000 டொலராக உயரக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர், இது தற்போதைய நிலைகளில் சுமார் 3,346.32 டொலராக உள்ளது.

இதுபோன்ற சூழ்நிலைகள், செல்வந்தர்களை 'பேப்பர் கோல்டு'-க்கு பதிலாக உண்மையான தங்கத்தை தேட வைக்கின்றன.

அவ்வாறு தங்கள் தங்கத்தை இதுபோன்ற பாதுகாப்பு மையங்களில் பதுக்கி வைக்கின்றனர்.

Singapore gold vault, The Reserve gold storage, Billionaires gold storage 2025, Physical gold vs paper gold, Gold price prediction 2025, Safe haven for gold, Ultra rich gold investment, Geneva of the East, Singapore vs Switzerland wealth, Gold demand surge Singapore

ஏன் சிங்கப்பூர்?

அரசியல் நிலைத்தன்மை, சட்ட பாதுகாப்பு மற்றும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு ஆகியவற்றால், சிங்கப்பூர் தற்போது உலக செல்வந்தர்களின் முதலாவது விருப்பமாக மாறியுள்ளது.

வங்கி சாரா சேமிப்பு சேவைகளை தேடும் செல்வந்தர்கள், சிங்கப்பூரை விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர்.

பாகிஸ்தானிடம் இந்தியா இழந்த போர் விமானங்கள் - உறுதிப்படுத்திய ராணுவத் தலைமை

பாகிஸ்தானிடம் இந்தியா இழந்த போர் விமானங்கள் - உறுதிப்படுத்திய ராணுவத் தலைமை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Singapore gold vault, The Reserve gold storage, Billionaires gold storage 2025, Physical gold vs paper gold, Gold price prediction 2025, Safe haven for gold, Ultra rich gold investment, Geneva of the East, Singapore vs Switzerland wealth, Gold demand surge Singapore 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US