இந்தியாவின் நட்பு நாட்டிற்கு எதிராக சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான் நட்பு நாடு

Armenia Azerbaijan
By Ragavan May 31, 2025 10:38 AM GMT
Report

இந்தியாவின் நட்பு நாடான அர்மேனியாவிற்கு எதிராக பயன்படுத்துவதற்காக, பாகிஸ்தானின் நட்பு நாடொன்று சீனாவின் 24 JF-17 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

அர்மேனியாவுடன் நீண்டகாலமாக எதிர்மறையான உறவுகளை பேணும் அசர்பைஜான், தனது விமானப்படையை பலப்படுத்தும் நோக்கில் சீனாவுடன் JF-17 Thunder Block III போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

BrahMos-ஐ விட வேகமான ஏவுகணை., ரஷ்யா-வடகொரியாவால் பல நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல்

BrahMos-ஐ விட வேகமான ஏவுகணை., ரஷ்யா-வடகொரியாவால் பல நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல்

தற்போது 24 விமானங்களுக்கான ஒப்பந்தம் நடைபெற, மொத்தமாக 40 விமானங்கள் வாங்கப்படும் என கூறப்படுகிறது. ஒட்டுமொத்த ஒப்பந்தத்தின் மதிப்பு 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.

இந்த விமானங்கள் அர்மேனியாவிற்கு எதிராகப் பயன்படுத்தப்படுமானால், இந்தியா அர்மேனியாவுக்கு விற்பனை செய்த அகாஷ் (Akash) வான் பாதுகாப்பு அமைப்பை எதிர்கொள்ள வேண்டி வரும்.

Azerbaijan JF-17 deal, Chinese JF-17 Thunder Block III, India Armenia Akash missile, Azerbaijan vs Armenia conflict, JF-17 Thunder specifications, Pakistan-China fighter jets, Armenia India defense ties, JF-17 vs Akash air defense, Azerbaijan military upgrades, Fighter jet deal 2024

பாகிஸ்தான், துருக்கி மற்றும் சீனாவிடம் இருந்து அசர்பைஜான் ஆயுதங்களைப் பெற்றிருக்க, அர்மேனியா இந்தியா வழங்கிய ஆயுதங்களை வைத்துள்ளது.

JF-17 ஒரு ஒற்றை இன்ஜின் கொண்ட, பன்முகத் தளவாட போர் விமானமாகும். இது ரஷ்யாவின் RD-93MA இன்ஜினுடன் 1.6 Mach வேகத்தில் 50,000 அடி உயரம் வரை பறக்கிறது.

40-க்கும் மேற்பட்ட நாடுகள் வாங்கிய வெற்றிகரமான ஆயுதத்தை ஆர்டர் செய்துள்ள கனடா

40-க்கும் மேற்பட்ட நாடுகள் வாங்கிய வெற்றிகரமான ஆயுதத்தை ஆர்டர் செய்துள்ள கனடா

இதில் AESA ரேடார், ஹெல்மெட் டிஸ்ப்ளே, PL-15E air-to-air missile மற்றும் பல ஸ்மார்ட் ஆயுதங்களை ஏற்ற வல்லமை உடைய 8 hardpoint-கள் உள்ளன.

இந்த வளர்ச்சி, அர்மேனியா-அசர்பைஜான் இடையே அடுத்த கட்ட யுத்த உச்சிப்பட்டையை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

அமெரிக்காவை உதறிவிட்டு பிரான்சுடன் கைகோர்க்க இந்தியா திட்டம்- Tejas Mk-2 விமானத்திற்காக எஞ்சின் தாமதம்

அமெரிக்காவை உதறிவிட்டு பிரான்சுடன் கைகோர்க்க இந்தியா திட்டம்- Tejas Mk-2 விமானத்திற்காக எஞ்சின் தாமதம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Azerbaijan JF-17 deal, Chinese JF-17 Thunder Block III, India Armenia Akash missile, Azerbaijan vs Armenia conflict, JF-17 Thunder specifications, Pakistan-China fighter jets, Armenia India defense ties, JF-17 vs Akash air defense, Azerbaijan military upgrades, Fighter jet deal 2024 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US