40-க்கும் மேற்பட்ட நாடுகள் வாங்கிய வெற்றிகரமான ஆயுதத்தை ஆர்டர் செய்துள்ள கனடா

Canada
By Ragavan May 30, 2025 03:04 PM GMT
Report

கனடா அதன் இராணுவ போர் திறனை திறனை உயர்த்த Carl-Gustaf M4 எனும் ஆயுத அமைப்பை வாங்குகிறது.

கானடா அரசு, தன்னுடைய தரைப்படையின் திறனை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஸ்வீடன் நிறுவனமான சாபிடம் (Saab) இருந்து Carl-Gustaf M4 வகை போர் ஆயுதத்தையும் Fire Control Device (FCD) 558-யையும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

அமெரிக்காவை உதறிவிட்டு பிரான்சுடன் கைகோர்க்க இந்தியா திட்டம்- Tejas Mk-2 விமானத்திற்காக எஞ்சின் தாமதம்

அமெரிக்காவை உதறிவிட்டு பிரான்சுடன் கைகோர்க்க இந்தியா திட்டம்- Tejas Mk-2 விமானத்திற்காக எஞ்சின் தாமதம்

இந்த ஒப்பந்தம், சாபுக்கும் கானடாவுக்கும் இடையிலான நீண்டகால கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

Carl-Gustaf M4 உலகளவில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

Canada Saab Carl-Gustaf M4 deal, Carl-Gustaf M4 weapon system Canada, Canadian Armed Forces new weapon, Saab FCD 558 fire control device, Carl-Gustaf M4 features and use, Canadian military upgrades 2025, Saab defence exports, Lightweight multi-role weapon Saab, Modern anti-armour weapons Canada, Carl-Gustaf M4 adoption worldwide

தற்போது, Carl-Gustaf M4-ஐ ஏற்கும் நாடுகளின் பட்டியலில் கனடா இணைந்துள்ளது.

“இது Saab-ன் சமகால போர்த் திறன் கொண்ட ஆயுதங்களுக்கு உலகளாவிய தேவை உள்ளதை காட்டுகிறது. கனடா எங்கள் முக்கிய வாடிக்கையாளர், அவர்களின் போர்த் திறனை மேம்படுத்த உதவுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,” என்று SaabCanada தலைவர் சைமன் கேரோல் கூறியுள்ளார்.

Canada Saab Carl-Gustaf M4 deal, Carl-Gustaf M4 weapon system Canada, Canadian Armed Forces new weapon, Saab FCD 558 fire control device, Carl-Gustaf M4 features and use, Canadian military upgrades 2025, Saab defence exports, Lightweight multi-role weapon Saab, Modern anti-armour weapons Canada, Carl-Gustaf M4 adoption worldwide

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா

இந்த ஆயுதத்தின் புதிய M4 பதிப்பு குறைந்த எடை கொண்டது, மின்னணு அமைப்புகளுடன் ஒருங்கிணைகக்கூடியது, மேலும் நவீன குண்டுகள் (programmable ammunition) மற்றும் intelligent sighting அமைப்புகளைப் பயன்படுத்தும் திறனைக் கொண்டது.

இந்த ஆயுதம் ஆர்மர் வாகனங்கள், உறுதியாக்கப்பட்ட கட்டிடங்கள், எதிரி படைத் தொகுதிகள் போன்ற பலவிதமான போர் சவால்களுக்கு எதிராக செயல்பட வீரர்களுக்கு துணை புரிகிறது. எளிதில் கையாளக்கூடியதாகவும் பல்துறை பயன்பாடுகளுடன் கூடியதாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒப்பந்தம், கனடா தரைப்படையின் செயல்திறனை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

ட்ரோன்களை வீழ்த்திய புதிய ஆயுதம் - பகிரங்கமாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

ட்ரோன்களை வீழ்த்திய புதிய ஆயுதம் - பகிரங்கமாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Canada Saab Carl-Gustaf M4 deal, Carl-Gustaf M4 weapon system Canada, Canadian Armed Forces new weapon, Saab FCD 558 fire control device, Carl-Gustaf M4 features and use, Canadian military upgrades 2025, Saab defence exports, Lightweight multi-role weapon Saab, Modern anti-armour weapons Canada, Carl-Gustaf M4 adoption worldwide 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US