பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா

Missile Pakistan China India Russia
By Ragavan May 29, 2025 07:19 AM GMT
Report

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பாதுகாப்பு பதற்றத்திற்கு நடுவே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு மிக சக்திவாய்ந்த ஆயுதமான R-37M ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இது இந்தியா இயக்கும் ரஷ்யா தயாரிப்பான Su-30MKI போர் விமானங்களுக்கு ஒரு பாரிய மேம்பாடாக அமையும் என கூறப்படுகிறது.

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு

R-37M ஏவுகணை 300 முதல் 400 கிமீ வரை தூரம் தாக்கக்கூடியது. மாக் 6 (மணிக்கு 7,400 கிமீ) வேகத்தில் பாயும்.

உலகிலேயே மிகவும் ஆபத்தான Air-to-Air ஏவுகணைகளில் ஒன்றான R-37M ஏவுகணை, எதிரி விமானங்களை நேரடியாக காணாமலே தாக்கும் திறன் கொண்டது.

R-37M missile India, Russia India missile deal, Su-30MKI upgrade news, India long range missile, Putin arms deal with India, Hypersonic missile R-37M, R-37M specs range speed, India vs Pakistan China defence, Bad news for Pakistan China Bangladesh

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம்

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம்

R-37M ஏவுகணையின் முக்கிய அம்சங்கள்:

  • இதனை ரஷ்ய கப்பல் வடிவமைப்பு நிறுவனமான விம்பெல் டிசைன் பணியகம் (Vympel Design Bureau) உருவாக்கியது.
  • AWACS, எரிபொருள் டேங்கர் விமானங்கள் மற்றும் எதிரி யுத்தவிமானங்களை அழிக்க வடிவமைக்கப்பட்டது
  • R-37M ஏவுகணை 300-400 கிமீ (160-220 கடல் மைல்) தூரத்தை அடைய உதவும் ஒரு jettisonable rocket booster ஆகும்.

R-37M missile India, Russia India missile deal, Su-30MKI upgrade news, India long range missile, Putin arms deal with India, Hypersonic missile R-37M, R-37M specs range speed, India vs Pakistan China defence, Bad news for Pakistan China Bangladesh

  • Mid-course updates, active radar homing மற்றும் terminal-phase navigation என அதிநவீன வழிகாட்டுதல் அமைப்புகள் இதில் உள்ளன.
  • இந்த ஏவவுகணையை Su-30MKI, Su-35, MiG-31BM, Su-57 உள்ளிட்ட போர் விமானங்களில் பயன்படுத்த முடியும். 
  • இந்த ஏவுகணையின் மூலம் இந்திய விமானப்படை மிக நீண்ட தூரத்திலிருந்தே எதிரி விமானங்களை துல்லியமாக அழிக்கக் கூடிய திறனை பெற்றுள்ளது.
  • இது இந்தியாவை ராணுவ ரீதியாக பாகிஸ்தான், சீனா மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளை விட முன்னிலையில் நிறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

வரலாற்றிலேயே பாரிய தங்கம், வெள்ளி டெபாசிட் கண்டுபிடிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?

வரலாற்றிலேயே பாரிய தங்கம், வெள்ளி டெபாசிட் கண்டுபிடிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

R-37M missile India, Russia India missile deal, Su-30MKI upgrade news, India long range missile, Putin arms deal with India, Hypersonic missile R-37M, R-37M specs range speed, India vs Pakistan China defence, Bad news for Pakistan China Bangladesh 

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US