500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு

Missile
By Ragavan May 28, 2025 03:26 PM GMT
Report

பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு பீதியை கிளப்பும் வகையில், உள்ளூர் தயாரிப்பான 500 Invar ஏவுகணைகளை இந்தியா வாங்கவுள்ளது.

இந்திய ராணுவத்தின் கவசப்போர்திறனை மேம்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு அமைச்சகம் பாரத் டைநமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்திடம் இருந்து 500 Invar anti-tank guided missiles (ATGM) வாங்கும் திட்டத்தை இறுதி செய்யும் நிலையில் உள்ளது.

இந்தியாவின் புதிய சக்திவாய்ந்த ஆயுதம்., பாகிஸ்தான், வங்கதேசம், சீனா கவலை

இந்தியாவின் புதிய சக்திவாய்ந்த ஆயுதம்., பாகிஸ்தான், வங்கதேசம், சீனா கவலை

இந்த ஏவுகணைகள் முக்கியமாக இந்திய ராணுவத்தின் முன்னணி T-90 முக்கிய யுத்த டாங்கிகளின் தாக்குதல்திறனை பலப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும்.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.2,000 முதல் ரூ.3,000 கோடி வரை இருப்பதாக Money Control செய்தி தெரிவித்துள்ளது.

India Invar missile deal, Bharat Dynamics missile order, T-90 tank missile upgrade, India ATGM procurement 2025, Make in India defence deal, Operation Sindoor aftermath, Invar ATGM for Indian Army, Rs 3000 crore defence contract

இன்வார் ஏவுகணைகள் மிகவும் துல்லியமான தாக்குதல்களுக்குப் புகழ்பெற்றவை. இந்திய ராணுவத்தில் ஏற்கனவே T-90 டாங்கிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போதைய ஒப்பந்தத்தின் நிதி மதிப்பு ஆய்வில் உள்ளது. ரூ.2,000 கோடிக்கு குறைவாக இருந்தால் பாதுகாப்புத் துறை அமைச்சர் அனுமதி பெறப்படும். ரூ.3,000 கோடிக்கு அருகில் இருந்தால் நிதியமைச்சர், அதற்கும் மேல் இருந்தால் மத்திய அமைச்சரவையின் அனுமதி தேவைப்படும்.

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம்

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம்

இந்த ஒப்பந்தம் “Make in India” திட்டத்தின் கீழ் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் முக்கிய நடவடிக்கையாகும். BDL நிறுவனம் இந்திய ஆயுதப்படைகளுக்கான முக்கிய உற்பத்தியாளராக இருந்து வருவதோடு, ரூ.3,110 கோடி மதிப்பிலான ஆர்டர் புத்தகத்துடன் FY25-இல் 28–30 சதவீதம் வருமான வளர்ச்சி எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் சமீபத்தில் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக பாகிஸ்தானில் நடைபெற்ற “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலுக்கு பின்னர் நடைபெறுகிறது. இது பாதுகாப்பு துறையில் இந்தியாவின் வலுவான பதிலை குறிக்கிறது.

வரலாற்றிலேயே பாரிய தங்கம், வெள்ளி டெபாசிட் கண்டுபிடிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?

வரலாற்றிலேயே பாரிய தங்கம், வெள்ளி டெபாசிட் கண்டுபிடிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India Invar missile deal, Bharat Dynamics missile order, T-90 tank missile upgrade, India ATGM procurement 2025, Make in India defence deal, Operation Sindoor aftermath, Invar ATGM for Indian Army, Rs 3000 crore defence contract 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US