ட்ரோன்களை வீழ்த்திய புதிய ஆயுதம் - பகிரங்கமாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

Israel
By Ragavan May 29, 2025 09:13 AM GMT
Report

ஆளில்லா விமான தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள லேசர் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் அரசு, தற்போது நடைபெற்று வரும் யுத்தத்தின் போது ட்ரோன் தாக்குதல்களை தடுக்க லேசர் ஆயுதங்களை பயன்படுத்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு

இஸ்ரேல் தனது Directed-energy தொழில்நுட்பங்களை போர்க்களத்தில் பயன்படுத்தும் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், Iron Beam எனப்படும் 100-kilowatt laser interceptor-ன் prototype பதிப்புகள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிலையான விமான ட்ரோன்கள் மீது வெற்றிகரமாக தாக்கியுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

Israel laser weapon, Iron Beam laser system, Israel drone attack defense, Directed energy weapons, Israel war technology, Rafael laser interceptor, Elbit Systems laser, Laser defense system Israel, Iron Dome vs Iron Beam, Israel missile defense

மூலதன செலவு மிகக்குறைவு - ஒரு தாக்குதலுக்கு வெறும் 5 டொலர் மட்டுமே செலவாகும் இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில் அளவிலான ட்ரோன் தாக்குதல்களை கையாள எளிமையான, மலிவான மாற்று தீர்வாக அமையக்கூடும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரயேல் கட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 2023 முதல் இஸ்ரேல் மீது 26,000-க்கும் மேற்பட்ட விமான தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. பெரும்பாலான தாக்குதல்களை Iron Dome மற்றும் Arrow முறைமைகள் தடுக்கச் செய்தன. ஆனால், பல ட்ரோன்கள் அனைத்தையும் மீறிக் கடந்துள்ளன.

Rafael Advanced Defense Systems மற்றும் Elbit Systems Ltd. இணைந்து உருவாக்கிய Iron Beam முழுமையான அமைப்பு 6 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மேகம், பனிமூட்டம் போன்ற சூழ்நிலைகளில் செயல்பட முடியாதது இந்த ஆயுதத்தின் குறையாகும்.

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Israel laser weapon, Iron Beam laser system, Israel drone attack defense, Directed energy weapons, Israel war technology, Rafael laser interceptor, Elbit Systems laser, Laser defense system Israel, Iron Dome vs Iron Beam, Israel missile defense 

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US