BrahMos-ஐ விட வேகமான ஏவுகணை., ரஷ்யா-வடகொரியாவால் பல நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல்

Missile North Korea Russia
By Ragavan May 30, 2025 02:24 PM GMT
Report

ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

ரஷ்யா மற்றும் வடகொரியாவுக்கு இடையே நடைபெறும் இராணுவ ஒத்துழைப்பு தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று மே 29-ஆம் திகதி சியோலில் வெளியிடப்பட்டது.

40-க்கும் மேற்பட்ட நாடுகள் வாங்கிய வெற்றிகரமான ஆயுதத்தை ஆர்டர் செய்துள்ள கனடா

40-க்கும் மேற்பட்ட நாடுகள் வாங்கிய வெற்றிகரமான ஆயுதத்தை ஆர்டர் செய்துள்ள கனடா

பன்னாட்டு கண்காணிப்பு குழுவின் (MSMT) அறிக்கையின்படி, 2024 நவம்பரிலிருந்து ரஷ்யா, வடகொரியாவுக்கு ‘Pantsir’ எனப்படும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு, மின்னணு ஜாமர்கள் மற்றும் போர் வாகனங்களையும் வழங்கியுள்ளது.

இது, ஐநா விதித்த தடைச் சட்டங்களை முற்றிலுமாக மீறும் செயல் ஆகும்.

Russia North Korea missile deal, Pantsir missile system, Faster than BrahMos missile, Russia violates UN sanctions, North Korea military aid, Russia North Korea weapons trade, South Korea Japan missile threat, Russian oil to North Korea, UN Security Council violations, North Korea Pantsir system, Kim Jong Un Russia military deal, North Korea air defense system

Pantsir ஏவுகணை அமைப்பு, எதிரி விமானங்களையும் ஏவுகணைகளையும் தாக்கும் சக்தி கொண்டது. இதில் உள்ள ஏவுகணைகள் Mach 3.2 வேகத்துடன் செல்லக்கூடியவை. இது இந்தியாவின் பிரம்மோஸ் (BrahMos) ஏவுகணையின் மெச்சு 3 வேகத்தைவிட அதிகம்.

அதே சமயம், வடகொரியா, 2023 செப்டம்பரிலிருந்து, ரஷ்யாவுக்கு 20,000 கண்டெய்னர்களில் ஆயுதங்களை அனுப்பியுள்ளது.

இதில் 9 மில்லியன் பீரங்கி ரவுண்டுகள், நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், கனரக பீரங்கிகள் மற்றும் டாங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஆயுதங்கள் உள்ளிட்டவை உள்ளன. இவை மூன்று பிரிகேட்களுக்கு போதுமான அளவு ஆயுதங்களாகும்.

அமெரிக்காவை உதறிவிட்டு பிரான்சுடன் கைகோர்க்க இந்தியா திட்டம்- Tejas Mk-2 விமானத்திற்காக எஞ்சின் தாமதம்

அமெரிக்காவை உதறிவிட்டு பிரான்சுடன் கைகோர்க்க இந்தியா திட்டம்- Tejas Mk-2 விமானத்திற்காக எஞ்சின் தாமதம்

2023-இல், ரஷ்ய விமானங்கள் (IL-76, AN-124) மூலம் இந்த ஆயுதங்கள் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் அனுப்பப்பட்டன. மேலும், வடகொரியாவின் ஏவுகணை வழிநடத்தல் (guidance) தொழில்நுட்பத்தையும் ரஷ்யா மேம்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

500,000 பேரல்களுக்கு மேல் எண்ணெய் (1 மில்லியன் பேரல்) அனுப்பப்பட்டதும், 8,000 வடகொரிய தொழிலாளர்களை அனுப்பியதும், ஐநா தடைகளை மீறிய செயல்தான் என அறிக்கை வலியுறுத்துகிறது.

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Russia North Korea missile deal, Pantsir missile system, Faster than BrahMos missile, Russia violates UN sanctions, North Korea military aid, Russia North Korea weapons trade, South Korea Japan missile threat, Russian oil to North Korea, UN Security Council violations, North Korea Pantsir system, Kim Jong Un Russia military deal, North Korea air defense system

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US