1.5 பில்லியன் பவுண்டு செலவில் புதிதாக 6 ஆயுத தொழிற்சாலைகள் கட்டும் பிரித்தானியா

By Ragavan Jun 01, 2025 07:05 AM GMT
Report

பிரித்தானியாவில் ஆறு புதிய ஆயுத தொழிற்சாலைகள் கட்டப்படவுள்ளன.

பிரித்தானிய அரசு நாட்டின் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தும் நோக்கில், 1.5 பில்லியன் பவுண்டு செலவில் 6 புதிய ஆயுத மற்றும் வெடிமருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த முதலீடு, வரும் 10 ஆண்டுகளுக்கான Strategic Defence Review (SDR) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.  

முழுமையான SDR அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UK weapons factories 2025, British defence investment, UK Strategic Defence Review, John Healey defence statement, 1.5bn pounds UK weapons project, UK military job creation, British munitions production, UK long-range weapons deal, MoD UK latest announcement, UK army housing upgrade

உள்நாட்டிலேயே 7,000 long-range ஆயுதங்களை உருவாக்கும் திட்டமும் இந்த புதிய திட்டத்தில் அடங்கும்.

இந்த புதிய தொழிற்சாலைகள் மற்றும் ஆயுத உற்பத்தி திட்டம் மூலம் சுமார் 1,800 வேலை வாய்ப்புகள் உருவாகும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் ஜூன் 1 முதல் அமுலுக்கு வரும் தடை - மீறினால்

பிரித்தானியாவில் ஜூன் 1 முதல் அமுலுக்கு வரும் தடை - மீறினால்

பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, "உக்ரைனில் நடக்கும் போர் நமக்கு ஒரு உண்மையை உணர்த்தியது - ஒரு ராணுவத்தின் வலிமை அதன் தொழில்துறையின் ஆதாரத்தில்தான் இருக்கிறது. இப்போது நாம் எதிரிகளை தடுக்கும் வகையில் நமது தொழில் அடித்தளத்தை பலப்படுத்துகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

இதுடன் கூடுதலாக, தற்போதைய நாடாளுமன்ற காலத்தில் மட்டும் பிரித்தானியா சுமார் £6 பில்லியனை குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீது செலவிடும் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ராணுவத்தினருக்கான வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிக்காக கூடுதலாக £1.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதை பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

40-க்கும் மேற்பட்ட நாடுகள் வாங்கிய வெற்றிகரமான ஆயுதத்தை ஆர்டர் செய்துள்ள கனடா

40-க்கும் மேற்பட்ட நாடுகள் வாங்கிய வெற்றிகரமான ஆயுதத்தை ஆர்டர் செய்துள்ள கனடா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

UK weapons factories 2025, British defence investment, UK Strategic Defence Review, John Healey defence statement, 1.5bn pounds UK weapons project, UK military job creation, British munitions production, UK long-range weapons deal, MoD UK latest announcement, UK army housing upgrade 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US