12 புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க பிரித்தானியா திட்டம்: வேலைவாய்ப்பும் பாதுகாப்பும்...

Keir Starmer
By Ragavan Jun 02, 2025 03:37 PM GMT
Report

பிரித்தானியா, 12 புதிய அணுசக்தி அடிப்படையிலான தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை (attack submarines) உருவாக்கும் பாரிய திட்டத்தை அறிவித்துள்ளது.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று வெளியிடும் புதிய பாதுகாப்பு ஆய்வில் இந்தத் திட்டம் இடம்பெற உள்ளது.

1.5 பில்லியன் பவுண்டு செலவில் புதிதாக 6 ஆயுத தொழிற்சாலைகள் கட்டும் பிரித்தானியா

1.5 பில்லியன் பவுண்டு செலவில் புதிதாக 6 ஆயுத தொழிற்சாலைகள் கட்டும் பிரித்தானியா

இவை அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுடன் கூடிய கூட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளன.

இந்த நீர்மூழ்கி கப்பல்கள், 2030-களில் பழைய கப்பல்களை மாற்றுவதற்காக பயன்படுத்தப்படும்.

UK attack submarines plan, UK defence investment 2025, Keir Starmer submarine announcement, UK jobs from submarine program, British nuclear powered submarines, UK-US-Australia submarine alliance, Defence spending UK 3 percent GDP, Russia UK submarine threat, UK nuclear warhead investment, Cohort defence submarine reaction

வேலைவாய்ப்புகள்

இந்த திட்டம் மூலம் 30,000 உயர் நுட்ப வேலைவாய்ப்புகள், 30,000 பயிற்சி இடங்கள் (apprenticeships) மற்றும் 14,000 பட்டதாரி வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Cohort நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான Andy Thomis, இது மிகவும் முக்கியமான திட்டம் என்றும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய முதலீடுகள் அவசியம் என்றும் கூறியுள்ளார்.

அணுகுண்டு ஏவுதிறன் கொண்ட போர் விமானங்களை வாங்க பிரித்தானியா திட்டம் - பாதுகாப்பை விரிவாக்க நடவடிக்கை

அணுகுண்டு ஏவுதிறன் கொண்ட போர் விமானங்களை வாங்க பிரித்தானியா திட்டம் - பாதுகாப்பை விரிவாக்க நடவடிக்கை

பாதுகாப்பு செலவுகளுக்கு அழுத்தம்

அதேநேரம், இந்த திட்டம் பிரித்தானியாவின் GDP-யின் 2.5 சதவீதம் அல்லது 3 சதவீத செலவுக்குள் நிறைவேற்றுவது என்பது சவாலாக இருக்கும், ஆனால் இது தேசிய பாதுகாப்பிற்கு தேவை என Thomis கூறியுள்ளார

ரஷ்ய அச்சுறுத்தலுக்கு பதிலடி

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் John Healey, "இவை ரஷ்யாவின் செயல்களை எதிர்த்து நம்மை பாதுகாக்கும்" என்றும், "புதிய உள்நாட்டு அணுஆயுத திட்டத்திற்கும் £15 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு பின்னடைவு., உலகின் மலிவான உற்பத்தி மையமாக உருவெடுத்த இந்தியா

சீனாவிற்கு பின்னடைவு., உலகின் மலிவான உற்பத்தி மையமாக உருவெடுத்த இந்தியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

UK attack submarines plan, UK defence investment 2025, Keir Starmer submarine announcement, UK jobs from submarine program, British nuclear powered submarines, UK-US-Australia submarine alliance, Defence spending UK 3 percent GDP, Russia UK submarine threat, UK nuclear warhead investment, Cohort defence submarine reaction 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US