இந்தியாவில் EV கார் இறக்குமதி வரி 15 சதவீதமாக குறைப்பு - புதிய நிறுவனங்களை ஈர்க்க திட்டம்

Electric Vehicle Automobiles
By Ragavan Jun 06, 2025 08:15 AM GMT
Report

இந்திய அரசு, இலகுவான மின்சார வாகன (EV) உற்பத்தியை ஊக்குவிக்க ‘மின்சார பயணியர் கார்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம்’ (SPMEPCI) என்ற புதிய நெறிமுறையை அறிவித்துள்ளது.

இதன் முக்கிய அம்சமாக, EV கார்களின் இறக்குமதி வரி 110 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., ரஷ்யாவின் Container-S ரேடாரை வாங்க இந்தியா திட்டம்

சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை., ரஷ்யாவின் Container-S ரேடாரை வாங்க இந்தியா திட்டம்

இந்த சலுகையைப் பெற, கார் நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.4,150 கோடி ($500 மில்லியன்) இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்.

ஏற்கனவே உள்ள உற்பத்தி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது, ஆனால் பழைய முதலீடுகள் மற்றும் நிலம்/கட்டிட மதிப்புகள் கணக்கில் கொள்ளப்படாது.

India EV import duty 2025, SPMEPCI electric vehicle policy, EV manufacturing incentives India, Tesla India launch 2025, Electric car import rules India, Hyundai Kia Mercedes India EV, India 15 Percent EV duty scheme, Kumaraswamy EV policy India, Local EV production India, Global carmakers India EV market

சலுகையின் அம்சங்கள்:

  • ஆண்டுக்கு $35,000 (₹30 லட்சம்) மேலான விலையில் உள்ள 8,000 கார்கள் வரை 15% வரியிலேயே இறக்குமதி செய்யலாம்.
  • இந்த வரிசலுகை 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
  • அனுபவிக்கக்கூடிய மொத்த நன்மைகள் ரூ.6,484 கோடி அல்லது முதலீடு செய்த தொகையிலிருந்து குறைவானது.

புதிய 125cc பைக்கை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் Bajaj

புதிய 125cc பைக்கை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் Bajaj

முக்கிய இலக்குகள்:

  • 3-வது ஆண்டில் உற்பத்தி அமைப்பை அமைத்திருக்க வேண்டும்.
  • 25 சதவீதம் உள்ளூர் மதிப்பு கூட்டத்தை 3-வது ஆண்டுக்குள், 50 சதவீதத்தை ஐந்தாவது ஆண்டுக்குள் அடைய வேண்டும்.
  • இரண்டாவது ஆண்டில் ரூ.2,500 கோடி வருவாய், நான்காவது ஆண்டில் ₹5,000 கோடி, 5வது ஆண்டில் ரூ.7,500 கோடி வருமான இலக்குகள் அடைய வேண்டும்.

இந்தியாவில் விழுந்த பாகிஸ்தானிய PL-15E ஏவுகணை பாகங்கள் - பீதியில் சீனா

இந்தியாவில் விழுந்த பாகிஸ்தானிய PL-15E ஏவுகணை பாகங்கள் - பீதியில் சீனா

Hyundai, Kia, Mercedes-Benz, Skoda, Volkswagen போன்ற கம்பெனிகள் திட்டத்தில் ஆர்வம் தெரிவித்துள்ளன.

ஆனால், Tesla உற்பத்தியில் ஈடுபடாமல், இந்தியாவில் சோரூம்கள் மட்டும் துவக்க திட்டம் கொண்டுள்ளதாக அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் EV கார்கள் தயாரிக்க Skoda-Volkswagen, Mercedes முனைப்பு - ஆர்வம் காட்டாத Tesla

இந்தியாவில் EV கார்கள் தயாரிக்க Skoda-Volkswagen, Mercedes முனைப்பு - ஆர்வம் காட்டாத Tesla

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
India EV import duty 2025, SPMEPCI electric vehicle policy, EV manufacturing incentives India, Tesla India launch 2025, Electric car import rules India, Hyundai Kia Mercedes India EV, India 15 Percent EV duty scheme, Kumaraswamy EV policy India, Local EV production India, Global carmakers India EV market 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US