புதிய 125cc பைக்கை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் Bajaj

Bajaj Automobiles
By Ragavan Jun 05, 2025 03:31 PM GMT
Report

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 125cc இருசக்கர வாகன சந்தையில் தனது நிலையை வலுப்படுத்த புதிய மோட்டார்சைக்கிளை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக உறுதி செய்துள்ளது.

இது சமீபத்திய வருமானக் கூட்டத்தின்போது பஜாஜ் நிறுவனம் பகிர்ந்த தகவலாகும்.

முதல் எலக்ட்ரிக் பைக் E-VO-ஐ வெளியிட்ட ஹோண்டா

முதல் எலக்ட்ரிக் பைக் E-VO-ஐ வெளியிட்ட ஹோண்டா

தற்போது பஜாஜ் நிறுவனத்திடம் Pulsar 125 முதல் NS125 வரை நான்கு மொடல்கள் உள்ளன.

இந்த மொடல்கள் இடையே ரூ.6,700-7,000 வரை விலையிலான இடைவெளி இருப்பதால், அந்த இடத்தை நிரப்பும் வகையில் புதிய பைக்கின் அறிமுகம் விற்பனையை அதிகரிக்க முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bajaj new 125cc bike launch, Pulsar P125 upcoming model, Bajaj 125cc motorcycle 2025, Pulsar 125 vs NS125 comparison, Bajaj two-wheeler launches, Best 125cc bike India 2025, Bajaj Pulsar 125cc news, Bajaj upcoming bikes India, New Pulsar design 2025, Bajaj Auto earnings update

Discover என்ற பிராண்டு கடந்த காலத்தில் முடிவுக்கு வந்தாலும், Pulsar P150-இன் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு அதை Pulsar P125 என புதிய 125cc பைக்காக மாற்றும் வாய்ப்பும் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நாட்டில் 100–110cc வாகனங்களைவிட 125cc வகை வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி வருவதால், இந்த பிரிவில் கவனம் செலுத்துவது பஜாஜின் முக்கியமான மாற்றுத் திட்டமாக விளங்குகிறது.

புதிய பைக்கின் அறிமுகம் சந்தைகளில் பஜாஜின் விற்பனையை மேலும் உயர்த்தும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Bajaj new 125cc bike launch, Pulsar P125 upcoming model, Bajaj 125cc motorcycle 2025, Pulsar 125 vs NS125 comparison, Bajaj two-wheeler launches, Best 125cc bike India 2025, Bajaj Pulsar 125cc news, Bajaj upcoming bikes India, New Pulsar design 2025, Bajaj Auto earnings update 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US