இந்தியாவில் EV கார்கள் தயாரிக்க Skoda-Volkswagen, Mercedes முனைப்பு - ஆர்வம் காட்டாத Tesla

Mercedes Volkswagen Electric Vehicle Skoda
By Ragavan Jun 03, 2025 01:19 PM GMT
Report

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை (EVs) உற்பத்தி செய்யும் நோக்கில் Skoda-Volkswagen மற்றும் Mercedes Benz நிறுவனங்கள் முதலீட்டு திட்டங்களை விரைவில் அறிவிக்கவுள்ளன என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிறுவனங்கள், மத்திய தொழிற்துறை அமைச்சகம் அறிவித்துள்ள Scheme to Promote Manufacturing of Electric Passenger Cars in India (SPMEPCI) திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற உள்ளன.

சீனாவிடமிருந்து ரஷ்யா வாங்கியுள்ள புதிய லேசர் ஆயுதம்

சீனாவிடமிருந்து ரஷ்யா வாங்கியுள்ள புதிய லேசர் ஆயுதம்

மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி, “Mercedes Benz, Skoda-Volkswagen, Hyundai மற்றும் Kia நிறுவனங்கள் EV உற்பத்திக்கு ஆர்வம் காட்டியுள்ளன. ஆனால் Tesla நிறுவனம் இந்தியாவில் உற்பத்திக்கு எந்தவிதமான ஆர்வமும் காட்டவில்லை,” என்று கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச முதலீடு ரூ.4,150 கோடி செய்ய வேண்டும். அதே நேரத்தில், விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு 35,000 டொலருக்கு (CIF value) மேற்பட்ட மின்சார வாகனங்களை 15 சதவீத சுங்க வரியுடன் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும்.

Skoda EV manufacturing India, Mercedes electric cars India, Tesla India EV rejection, SPMEPCI scheme details, EV production incentives India, Indian government EV policy 2025, Tata Motors EV market share, Hyundai Kia EV India plans, India import duty electric cars, Rs 4150 crore EV investment India

விண்ணப்பச் சாளரம் 120 நாட்கள் திறந்திருக்கும், மேலும் தேவைக்கு ஏற்ப இது 2026 மார்ச் 15 வரை நீட்டிக்கப்படும்.

இந்தியா தற்போது மொத்த கார் விற்பனையின் 2.5 சதவீதம் மட்டுமே மின்சார கற்களாக உள்ளன, ஆனால் 2030க்குள் 30 சதவீதமாக உயர்த்துவதே இலக்கு.

டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே பெரும் முதலீடுகளை EV துறையில் செய்து வருகின்றன, மேலும் சுங்க வரி தளர்வுக்கு எதிராக வலியுறுத்தியுள்ளனர்.

ரூ.3000 கோடி மதிப்பில் பீரங்கி குண்டுகள் ஏற்றுமதி - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பெரும் முயற்சி

ரூ.3000 கோடி மதிப்பில் பீரங்கி குண்டுகள் ஏற்றுமதி - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பெரும் முயற்சி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Skoda EV manufacturing India, Mercedes electric cars India, Tesla India EV rejection, SPMEPCI scheme details, EV production incentives India, Indian government EV policy 2025, Tata Motors EV market share, Hyundai Kia EV India plans, India import duty electric cars, Rs 4150 crore EV investment India 

மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US