சீனாவிடமிருந்து ரஷ்யா வாங்கியுள்ள புதிய லேசர் ஆயுதம்

China Ukraine Russia
By Ragavan Jun 03, 2025 09:30 AM GMT
Report

உக்ரைன்-ரஷ்யா போர் இன்னும் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யா தற்போது சீனாவில் இருந்து கிடைத்த லேசர் ஆயுதத்தை போர்க்களத்தில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

முதல் முறையாக சீன லேசர் ஆயுதம் ரஷ்யாவால் பயன்படுத்தப்படுகிறது.

1 கோடி ட்ரோன்களை தயாரிக்கும் வல்லமை - உக்ரைனின் பாதுகாப்பு துறையில் புரட்சி

1 கோடி ட்ரோன்களை தயாரிக்கும் வல்லமை - உக்ரைனின் பாதுகாப்பு துறையில் புரட்சி

Low-Altitude Laser Defending System (LASS) எனப்படும் இந்த லேசர் ஆயுதம், சீனாவின் Chinese Academy of Engineering Physics அமைப்பால் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே ஆயுதம் ஈரானுக்கும் வழங்கப்பட்டிருக்கலாம் என்று The War Zone தெரிவித்துள்ளது.

Russia Chinese laser weapon, Ukraine drone attacks Russia, Laser weapon against drones, Low-Altitude Laser Defending System, Operation Spiderweb Ukraine, Ukraine Russia drone warfare, Chinese laser system LASS, Shen Nung laser weapon, Laser defense in modern war, Russia Ukraine war latest news

வீடியோ ஆதாரங்கள் மற்றும் தாக்கம்

ரஷ்ய ராணுவ தகவல்தொடர்பு சேனல்களில் பகிரப்பட்ட வீடியோவில், இந்த லேசர் ஆயுதம் ஒரு மெட்டல் பிளேட்டில் 4 துளைகள் உருவாக்கும் காட்சி உள்ளது. பின்னர், இரண்டு உக்ரைனிய ட்ரோன்கள் தீப்பிடித்து கீழே விழும் காட்சிகளும் இதில் இடம்பெறுகின்றன.

ஐஸ் பிரேக்கர்: இந்தியாவின் எதிரிகளை நடுங்க வைக்கும் இஸ்ரேலின் ஸ்டெல்த் ஏவுகணை

ஐஸ் பிரேக்கர்: இந்தியாவின் எதிரிகளை நடுங்க வைக்கும் இஸ்ரேலின் ஸ்டெல்த் ஏவுகணை

உக்ரைன் தாக்குதல்களுக்கு பதிலடி

சமீபத்தில், உக்ரைன் தனது Operation Spiderweb மூலம், ரஷ்யாவிற்குள்ளே நுழைந்து 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்களை அழித்துள்ளது.

இதில் Tu-95, Tu-22M3 போன்ற ரஷ்யாவின் முக்கிய ஏவுகணை விமானங்களும் உள்ளது. இந்த தாக்குதலில் 7 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தகவல் வெளியிட்டுள்ளது.

உலகளாவிய லேசர் ஆயுதங்கள்

பிரித்தானியா, அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகளும் லேசர் ஆயுதங்களை உருவாக்கி வருகின்றன.

குறிப்பாக பிரித்தானியாவின் DragonFire 2027-ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரலாம்.

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள்

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Russia Chinese laser weapon, Ukraine drone attacks Russia, Laser weapon against drones, Low-Altitude Laser Defending System, Operation Spiderweb Ukraine, Ukraine Russia drone warfare, Chinese laser system LASS, Shen Nung laser weapon, Laser defense in modern war, Russia Ukraine war latest news 

மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US