ஐஸ் பிரேக்கர்: இந்தியாவின் எதிரிகளை நடுங்க வைக்கும் இஸ்ரேலின் ஸ்டெல்த் ஏவுகணை

Missile India Israel
By Ragavan Jun 02, 2025 03:03 PM GMT
Report

இஸ்ரேலின் ஸ்டெல்த் ஏவுகணையான Ice Breaker-ஐ இந்தியா வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா-சீனா, இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலைக்கு மத்தியில், இஸ்ரேல் உருவாக்கிய ‘Ice Breaker’ ஸ்டெல்த் ஏவுகணை இந்தியாவின் பாதுகாப்பில் புதிய புரட்சி ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்தியாவிற்கு அதிநவீன Su-57E ஸ்டெல்த் விமானத்தை வழங்கும் ரஷ்யா - விரைவில் உள்நாட்டில் தயாரிப்பு

இந்தியாவிற்கு அதிநவீன Su-57E ஸ்டெல்த் விமானத்தை வழங்கும் ரஷ்யா - விரைவில் உள்நாட்டில் தயாரிப்பு

சிறியதாக இருந்தாலும் சாமர்த்தியம் அதிகம்

4 மீட்டர் நீளமுடைய இந்த ஏவுகணை 400 கிலோவிற்கும் குறைவான எடையிலும், 250 பவுண்டு வார்ஹெடுடன் 300 கிமீ தூரம் வரை பாயக்கூடியது.

உயர் சப்சோனிக் வேகத்தில் (Mach 0.8) பாயும் இது, தற்காலிக ராணுவ யுக்திகளில் முக்கியமானதாகும்.

Ice Breaker missile India, Israel stealth missile India, Ice Breaker missile specs, India Israel defence deal, Ice Breaker VLO missile, Fifth generation missile India, India China missile tension, Ice Breaker missile range, AI-guided missile India, Ice Breaker vs BrahMos

மனிதக் கண்காணிப்புடன் செயற்கை நுண்ணறிவு

Ice Breaker ஏவுகணை முழுமையாக தானாக இயங்கக்கூடியது என்றாலும், மனிதர்கள் தலையிடும் வாய்ப்பு இருக்கிறது. இது செயற்கை நுண்ணறிவுடன் கூடிய நுண் தாக்குதல்களை மேற்கொள்கிறது.

ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கடற்படை கப்பல்கள், நில அடிப்படையிலான வாகனங்கள் என பல வகையான தளங்களில் ஏவக்கூடியது.

இதன் இலகுவான வடிவமைப்பும், பல தொழில்நுட்ப திறன்களும் இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகப்பெரிய நன்மையாக அமையும்.

12 புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க பிரித்தானியா திட்டம்: வேலைவாய்ப்பும் பாதுகாப்பும்...

12 புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க பிரித்தானியா திட்டம்: வேலைவாய்ப்பும் பாதுகாப்பும்...

ஸ்டெல்த் - கண்ணுக்குத் தெரியாமல் தாக்கும் சக்தி

மிகக் குறைந்த உயரத்தில் பறக்கும் Ice Breaker, VLO (Very Low Observable) தொழில்நுட்பத்தின் மூலம் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளையும் தவிர்க்கும் திறன் பெற்றது.

துல்லியமான தாக்குதல், குறைந்த சிவிலியன் பாதிப்பு

Electro-optical seeker மற்றும் AI target recognition மூலமாக, இது சரியான இலக்குகளை மட்டும் தாக்கும். GPS இல்லாமலும் இயங்கக்கூடிய திறன், இதனை ஒரு சிறப்பான யுத்த ஆயுதமாக மாற்றுகிறது.

சீனாவிற்கு பின்னடைவு., உலகின் மலிவான உற்பத்தி மையமாக உருவெடுத்த இந்தியா

சீனாவிற்கு பின்னடைவு., உலகின் மலிவான உற்பத்தி மையமாக உருவெடுத்த இந்தியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Ice Breaker missile India, Israel stealth missile India, Ice Breaker missile specs, India Israel defence deal, Ice Breaker VLO missile, Fifth generation missile India, India China missile tension, Ice Breaker missile range, AI-guided missile India, Ice Breaker vs BrahMos 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US