இந்தியாவிற்கு அதிநவீன Su-57E ஸ்டெல்த் விமானத்தை வழங்கும் ரஷ்யா - விரைவில் உள்நாட்டில் தயாரிப்பு

India Aircraft Russia
By Ragavan Jun 02, 2025 02:24 PM GMT
Report

இந்தியாவின் 'make in India' திட்டத்தின் கீழ் ரஷ்யாவின் அதிநவீன Su-57E ஸ்டெல்த் ஜெட் விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளன.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், வான்வெளி போர் திறன்களை மேம்படுத்தும் முயற்சியில் ரஷ்யா, தனது அதிநவீன Su-57E ஸ்டெல்த் யுத்த விமானத்தை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது.

சீனாவிற்கு பின்னடைவு., உலகின் மலிவான உற்பத்தி மையமாக உருவெடுத்த இந்தியா

சீனாவிற்கு பின்னடைவு., உலகின் மலிவான உற்பத்தி மையமாக உருவெடுத்த இந்தியா

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி வட்டார தகவலின் படி, ரஷ்யாவின் ராஸ்டெக் நிறுவனம் (Rostec) வெளியிட்ட புதிய சலுகையில் முக்கிய அம்சமாக மேக் இன் இந்தியா கொள்கைக்கு முழுமையான ஆதரவும், தொழில்நுட்ப பரிமாற்றமும் அடங்கும்.

Su-57E India deal, Russia India stealth fighter, Make in India Su-57E, Su-57E technology transfer, IAF fifth generation jet, HAL Su-57 production, India Russia defense ties, Su-57E vs Su-30MKI, Gallium Nitride AESA radar, Super-30 upgrade program India

இந்திய தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயன் மாற்றங்கள்:

இந்தியாவின் Super-30 மேம்பாட்டு திட்டத்துடன் பொருந்தும் வகையில், Gallium Nitride (GaN)-based AESA radar மற்றும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிஷன் கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் பொறுத்தப்படவுள்ளன.

மேலும், Source code உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பங்களுக்கான அணுகலுடன், HAL மற்றும் தனியார் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது.

12 புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க பிரித்தானியா திட்டம்: வேலைவாய்ப்பும் பாதுகாப்பும்...

12 புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க பிரித்தானியா திட்டம்: வேலைவாய்ப்பும் பாதுகாப்பும்...

HAL நாசிக் யூனிட்டில் உற்பத்தி:

Su-30MKI போர் விமானங்களை ஏற்கனவே 220-க்கும் மேல் தயாரித்துள்ள நாசிக் உற்பத்தி மையம், Su-57E-க்கும் சிறந்த இடமாக கருதப்படுகிறது.

Su-57E India deal, Russia India stealth fighter, Make in India Su-57E, Su-57E technology transfer, IAF fifth generation jet, HAL Su-57 production, India Russia defense ties, Su-57E vs Su-30MKI, Gallium Nitride AESA radar, Super-30 upgrade program India

விரைவில் 5-ஆம் தலைமுறை வான்போர் திறன்

20 முதல் 30 Su-57E விமானங்கள் நேரடி வாங்குவதன் மூலம் விரைவாக இந்தியாவுக்கு வழங்கப்படும்.

அதையடுத்து, 3–4 ஆண்டுகளில் முழுமையான உள்ளூர் ஒருங்கிணைப்பு நடைமுறைப்படுத்தப்படும்.  

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - கட்டுப்படுத்த நடவடிக்கை

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - கட்டுப்படுத்த நடவடிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Su-57E India deal, Russia India stealth fighter, Make in India Su-57E, Su-57E technology transfer, IAF fifth generation jet, HAL Su-57 production, India Russia defense ties, Su-57E vs Su-30MKI, Gallium Nitride AESA radar, Super-30 upgrade program India 
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US