கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - கட்டுப்படுத்த நடவடிக்கை

Asylum Seeker
By Ragavan Jun 02, 2025 01:06 PM GMT
Report

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறிப்பாக 5 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இதில் பெரும்பான்மையாக உள்ளனர்.

12 புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க பிரித்தானியா திட்டம்: வேலைவாய்ப்பும் பாதுகாப்பும்...

12 புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க பிரித்தானியா திட்டம்: வேலைவாய்ப்பும் பாதுகாப்பும்...

2025-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 5,500 வெளிநாட்டு மாணவர்கள் கனடாவில் புகலிடம் கோரியுள்ளனர்.

இது கடந்த ஆண்டு அதே காலப்பகுதியை விட 22 சதவீதம் அதிகம் என IRCC (Immigration, Refugees and Citizenship Canada) தெரிவித்துள்ளது.

2024-ஆம் ஆண்டில் மட்டும் 20,245 மாணவர்கள் புகலிடம் கோரியுள்ளனர் - இது 2023-ஆம் ஆண்டை விட இரட்டிப்பு மடங்கும், 2019-ஆம் ஆண்டை விட ஆறுமடங்கும் அதிகம்.

Canada student asylum 2025, Indian students claim asylum Canada, IRCC asylum data, Conestoga Seneca asylum stats, Canada international student cap, Marc Carney immigration policy, diploma mills Canada, Indian student immigration, asylum claims in Canadian colleges, student visa misuse Canada

எந்த நாடுகளில் இருந்து அதிகம் மாணவர்கள் புகலிடம் கோருகிறார்கள்?

  • இந்தியா
  • நைஜீரியா
  • கினியா
  • கானா
  • காங்கோ ஜனநாயகக் குடியரசு

சீனாவிற்கு பின்னடைவு., உலகின் மலிவான உற்பத்தி மையமாக உருவெடுத்த இந்தியா

சீனாவிற்கு பின்னடைவு., உலகின் மலிவான உற்பத்தி மையமாக உருவெடுத்த இந்தியா

ஏன் மாணவர்கள் புகலிடம் கேட்கிறார்கள்?

பல மாணவர்கள் கனடாவுக்கு கல்வி நோக்கில் வந்தாலும், பொதுவாக குடியிருப்பு வாய்ப்புகள் குறைவதால் புகலிடம் ஒரு கடைசி வாய்ப்பாக மாறியுள்ளது.

சில தனியார் கல்லூரிகள் 'diploma mills' என அழைக்கப்படுவதால், வேலை வாய்ப்புகள் குறையும்.

Canada student asylum 2025, Indian students claim asylum Canada, IRCC asylum data, Conestoga Seneca asylum stats, Canada international student cap, Marc Carney immigration policy, diploma mills Canada, Indian student immigration, asylum claims in Canadian colleges, student visa misuse Canada

அதிகமான புகலிட கோரிக்கை செய்த கல்லூரிகள் (2024):

Conestoga College – 720

Seneca College – 650

Université du Québec à Chicoutimi – 500

Niagara College – 495

Collège Ellis – Trois-Rivières – 475

புதிய பணத்தாள்களை வெளியிட்டுள்ள ஆசிய நாடு - தேசத் தந்தையின் புகைப்படம் நீக்கம்

புதிய பணத்தாள்களை வெளியிட்டுள்ள ஆசிய நாடு - தேசத் தந்தையின் புகைப்படம் நீக்கம்

குடியிருப்பு அழுத்தத்தை குறைக்கும் அரசு நடவடிக்கைகள்

கடந்த மாதம் (மே 2-ஆம் திகதி), பிரதமர் மார்க் கார்னி study permits-ஐ 40 சதவீதமாக குறைத்தார்.

2027-க்குள் மாணவர்களும் தற்காலிக குடியிருப்பாளர்களும் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதத்திற்குள் தான் இருக்க வேண்டும் என திட்டம் உள்ளது.

இந்திய மாணவர்களும் புகலிடம் கோருவது ஏன்?

40 சதவீத வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் இருந்து வருகிறார்கள். அமெரிக்காவிலும் 2018-இல் 9,000 இந்தியர்கள் புகலிடம் கோரியுள்ளனர், 2023-ல் அது 51,000-ஆக உயர்ந்துள்ளது.

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள்

பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Canada student asylum 2025, Indian students claim asylum Canada, IRCC asylum data, Conestoga Seneca asylum stats, Canada international student cap, Marc Carney immigration policy, diploma mills Canada, Indian student immigration, asylum claims in Canadian colleges, student visa misuse Canada

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US