பரிசோதிக்காமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதம் - அதன் நிலை குறித்து வெளியான தகவல்கள்

Ukraine
By Ragavan Jun 01, 2025 02:29 PM GMT
Report

முழுமையாக பரிசோதிக்கபடாமல் களமிறக்கிவிடப்பட்ட உக்ரைனின் புதிய ஆயுதத்தின் நிலை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழைய சோவியத் T-55 டாங்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட உக்ரைனின் புதுமையான தரைப்படை போர் வாகனமான BMP-55, மிக விரிவாக பரிசோதிக்கப்படாத ஒரு புரொட்டோடைப்பாக இருந்தது.

2025 ஏப்ரல் மாதம், இந்த வாகனம் போர்க்களத்தில் அழிக்கப்பட்டதாக புகைப்படங்கள் இணையத்தில் பரவியது.

Ukraine BMP-55 IFV, BMP-55 tank conversion, Ukrainian T-55 modernization, Kharkiv Machine Building Design Bureau, Tactical IFVs Ukraine, Abandoned BMP-55, BMP-55 specifications, Ukraine battlefield prototype, Soviet tank upgrades Ukraine, BMP-55 photos April 2025

போர்க்களத்தில் தோற்றதா?

ஏப்ரல் 22-ம் திகதி Vodohrai டெலிகிராம் சேனலில் இந்த வாகனத்தின் புகைப்படங்கள் வெளியானது.

புகைப்படங்களில் BMP-55 ஒரு பகுதியில் விட்டுவைக்கப்பட்டதாகவும், அதன் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் முழுமையான அழிவுக்கு சான்றுகள் இல்லை.  

அணுகுண்டுகளை ஏந்தும் போர் விமானங்களை வாங்க பிரித்தானியா திட்டம் - பாதுகாப்பை விரிவாக்க நடவடிக்கை

அணுகுண்டுகளை ஏந்தும் போர் விமானங்களை வாங்க பிரித்தானியா திட்டம் - பாதுகாப்பை விரிவாக்க நடவடிக்கை

BMP-55 என்பது என்ன?

BMP-55 என்பது Kharkiv Machine Building Design Bureau (KMBD) வடிவமைத்த ஒரு புரொட்டோடைப் வாகனம். பழைய T-55 டாங்கியை போர் வாகனமாக (infantry fighting vehicle) மாற்றும் நோக்குடன் உருவாக்கப்பட்டது.

அதிலுள்ள பீரங்கியை அகற்றிவிட்டு, என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷனை வாகனத்தின் முன்புறத்தில் மாற்றியமைத்ததால், பின்புறம் ரேம்ப் மூலம் படைவீரர்கள் இறங்க முடியும்.

Ukraine BMP-55 IFV, BMP-55 tank conversion, Ukrainian T-55 modernization, Kharkiv Machine Building Design Bureau, Tactical IFVs Ukraine, Abandoned BMP-55, BMP-55 specifications, Ukraine battlefield prototype, Soviet tank upgrades Ukraine, BMP-55 photos April 2025

பாதுகாப்பு வசதிகள்

BMP-55க்கு 40mm வரை பாதுகாப்பு கவசம் பொருத்தப்பட்டு, 14.5mm AP ரவுண்டுகளை தடுக்கக்கூடிய வகையில் NATO Level 4 பாதுகாப்பு தரம் பெற்றுள்ளது.

மேலும் TM-57 கண்ணிவெடிகுண்டுகளை தடுக்கக்கூடிய NATO Level 5 mine resistance வசதி கொண்டுள்ளது.

இந்தியாவின் அடுத்த தலைமுறை இராணுவ தொழில்நுட்பங்கள் - பலவிதமான போர்க்களங்களில் பரிசோதனை

இந்தியாவின் அடுத்த தலைமுறை இராணுவ தொழில்நுட்பங்கள் - பலவிதமான போர்க்களங்களில் பரிசோதனை

சிறப்பம்சங்கள்

  • 12.7mm heavy machine gun
  • இரண்டு anti-tank missile launcher
  • 10 படைவீரர்களுக்கான இடம்
  • 3 நபர் கொண்ட குழுவாக இயக்க முடியும்  

ரஷ்யாவிடம் சிக்கியதா?

BMP-55 தற்போது உக்ரைனிடம் உள்ளதா அல்லது ரஷ்யாவால் பிடிக்கப்பட்டதா என்பது தெளிவாகவில்லை.  

புதிதாக ஆறு ஆயுத தொழிற்சாலைகள் கட்டும் பிரித்தானியா - 1.5 பில்லியன் பவுண்டு ஒதுக்கீடு

புதிதாக ஆறு ஆயுத தொழிற்சாலைகள் கட்டும் பிரித்தானியா - 1.5 பில்லியன் பவுண்டு ஒதுக்கீடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Ukraine BMP-55 IFV, BMP-55 tank conversion, Ukrainian T-55 modernization, Kharkiv Machine Building Design Bureau, Tactical IFVs Ukraine, Abandoned BMP-55, BMP-55 specifications, Ukraine battlefield prototype, Soviet tank upgrades Ukraine, BMP-55 photos April 2025 
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US