இந்தியாவின் புதிய இராணுவ தொழில்நுட்பங்கள் - பலவிதமான போர்க்கள தளங்களில் பரிசோதனை

Indian Army
By Ragavan Jun 01, 2025 01:07 PM GMT
Report

இந்திய இராணுவம் அடுத்த தலைமுறை இராணுவ தொழில்நுட்பங்களை நாட்டின் பல போர்க்கள தளங்களில் பரிசோதித்து வருகிறது.

இந்திய இராணுவம் “Decade of Transformation” என்ற தன்னிறைவு பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நவீன யுத்த தொழில்நுட்பங்களை நிஜமான போர்க்கால சூழ்நிலையில் சோதிக்க பாரிய அளவிலான திறன் மேம்பாட்டு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது.

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால்

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால்

போக்ரான், பாபினா, ஜோஷிமத், ஆக்ரா, கோபால்பூர் ஆகிய இடங்கள் இதற்கான பரிசோதனை மையங்களாக உள்ளன.

போக்ரான், பாபினா மற்றும் ஜோஷிமத்தில் போர்க்கள தளங்களில் நேரடி சோதனைகள் நடக்கின்றன. அதேசமயம், ஆக்ரா மற்றும் கோபால்பூரில் வான் பாதுகாப்பு (Air Defence) சோதனைகள் நடைபெறுகின்றன.

இவை அனைத்தும் எதிர்கால யுத்த சூழ்நிலைகளை பூரணமாக காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

Indian Army battlefield trials 2025, Pokhran army tech tests, Operation Sindoor defence tech, Indian drones warfare, Aatmanirbhar Bharat military, India Pakistan defence comparison, CDS Chauhan Shangri-La 2025, Agra air defence trials, Indian EW and drone systems, Future warfare Indian Army

சோதிக்கப்படும் முக்கிய தொழில்நுட்பங்கள்:

  • UAS (Unmanned Aerial Systems)
  • ULPGM (UAV-Launched Precision Guided Munitions)
  • RPAS (Runway Independent Drones)
  • Counter-UAS solutions
  • Loitering Munitions
  • SVL Drones
  • IDDIS (Integrated Drone Detection & Interdiction)
  • Low-Level Lightweight Radars
  • VSHORADS (Infrared-based defence systems)
  • Electronic Warfare Platforms  

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா

முதன்மை ராணுவ தலைவர்கள் நேரில் பார்வை:

தலைமை ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, பாபினா Field Firing Range-ல் சோதனைகளை நேரில் பார்வையிட்டு, ராணுவ வீரர்களுடனும் பாதுகாப்பு தொழில்துறை வல்லுநர்களுடனும் கலந்துரையாடினார்.

Indian Army battlefield trials 2025, Pokhran army tech tests, Operation Sindoor defence tech, Indian drones warfare, Aatmanirbhar Bharat military, India Pakistan defence comparison, CDS Chauhan Shangri-La 2025, Agra air defence trials, Indian EW and drone systems, Future warfare Indian Army

சிங்கப்பூரில் நடந்த Shangri-La உரையில், இந்தியாவின் ராணுவ தன்னிறைவு பற்றி CDS ஜெனரல் அனில் சவுகான் பேசினார். அவர், “அகாஷ் ஏவுகணை, இந்தியா உருவாக்கிய வான் பாதுகாப்பு சூழல் ஆகியவை சமீபத்திய Operation Sindoor-ல் வெற்றிகரமாக செயல்பட்டன,” என்றார்.

மேலும், இந்தியா அனைத்து யுத்த தளங்களையும் (வானகம், நிலம், கடல், kyber, space) ஒருங்கிணைத்த நவீன போர்த் திட்டங்களை நோக்கி நகர்கின்றது என்றார். 

பாகிஸ்தானைவிட இந்தியா இராணுவ திறன், பொருளாதாரம், சமூக ஒற்றுமை என அனைத்து தளங்களிலும் மேலோங்கி உள்ளது என அவர் கூறினார்.

1.5 பில்லியன் பவுண்டு செலவில் புதிதாக 6 ஆயுத தொழிற்சாலைகள் கட்டும் பிரித்தானியா

1.5 பில்லியன் பவுண்டு செலவில் புதிதாக 6 ஆயுத தொழிற்சாலைகள் கட்டும் பிரித்தானியா

Indian Army battlefield trials 2025, Pokhran army tech tests, Operation Sindoor defence tech, Indian drones warfare, Aatmanirbhar Bharat military, India Pakistan defence comparison, CDS Chauhan Shangri-La 2025, Agra air defence trials, Indian EW and drone systems, Future warfare Indian Army

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Indian Army battlefield trials 2025, Pokhran army tech tests, Operation Sindoor defence tech, Indian drones warfare, Aatmanirbhar Bharat military, India Pakistan defence comparison, CDS Chauhan Shangri-La 2025, Agra air defence trials, Indian EW and drone systems, Future warfare Indian Army 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US