ஏர் இந்தியா விமானத்தில் உயிர் தப்பிய பிரித்தானிய பயணி சொன்ன அதிர்ச்சி தகவல்

United Kingdom Air India
By Ragavan Jun 12, 2025 03:57 PM GMT
Report

அஹமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 40 வயதுடைய விஷ்வாஸ் குமார் ரமேஷ் உயிர் தப்பியுள்ளார்.

அவர் இந்த விமானத்தில் 11A எண் இருக்கையில் பயணித்துள்ளார்.

சீனாவிற்கு பின்னடைவு., ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உலக மையமாக மாறும் இந்தியா

சீனாவிற்கு பின்னடைவு., ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உலக மையமாக மாறும் இந்தியா

விமானம் புறப்பட்ட 30 விநாடிகளுக்குள் வெடிப்பு ஒலி கேட்டதாகவும், பின்னர் விமானம் தரையில் விழுந்து சிதைந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

விஷ்வாஸ், லண்டனில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவரது மனைவி மற்றும் மகனும் அங்கேயே இருக்கின்றனர்.

Air India crash survivor, Boeing 787 crash Ahmedabad, Vishwash Kumar survivor story, AI171 crash news, Air India passenger testimony, Air India crash victims, Vijay Rupani air crash, Ahmedabad plane crash survivor, Air India London flight tragedy, Air India crash live updates

அவர் தனது 45 வயதான சகோதரன் அஜய் குமாருடன் (Ajay Kumar Ramesh) இந்தியாவிலிருந்து லண்டன் செல்லும்போது இந்த சம்பவம் நடந்தது.

விமானத்தில் அஜய் வேறு இருக்கை வரிசையில் இருந்ததாகவும், விபத்துக்குப் பிறகு அவர் காணாமற்போனதாகவும் கூறிய விஷ்வாஸ், “தயவுசெய்து என் அண்ணனை தேட உதவுங்கள்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான்

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான்

AI171 என்ற விமானம், பிரித்தானியா, இந்தியா, கனடா மற்றும் போர்ச்சுகீஸ் பிரஜைகள் உட்பட 242 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட ஐந்து நிமிடங்களில், அஹமதாபாத்தின் மேகனி நகரில் விபத்துக்குள்ளானது. விமானம் பூமியில் வீழ்ந்து தீப்பிடித்து சிதைந்தது.

அசர்வா சிவில் மருத்துவமனையில் பலரும் தங்கள் உறவினர்களைக் காண விரைந்துள்ளனர். இந்த விமானத்தில் பயணித்ததாக கூறப்படும் முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியும் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து: Boeing வெளியிட்ட அறிக்கை

அஹமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து: Boeing வெளியிட்ட அறிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Air India crash survivor, Boeing 787 crash Ahmedabad, Vishwash Kumar survivor story, AI171 crash news, Air India passenger testimony, Air India crash victims, Vijay Rupani air crash, Ahmedabad plane crash survivor, Air India London flight tragedy, Air India crash live updates 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US