போரால் பாதிப்பு: ஏர் இந்தியா எடுத்துள்ள அதிரடி முடிவு

Flight Air India
By Ragavan May 08, 2026 12:42 PM GMT
Report

ஈரான் போரின் தாக்கம் காரணமாக, இந்தியாவின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான Air India கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொள்கிறது.

இதனால், நிறுவனம் ஊழியர்களின் ஊதியத்தை குறைப்பதோடு, விமான சேவைகளையும் குறைக்க திட்டமிட்டுள்ளது.

கிரெட்டா எலக்ட்ரிக், e-விடாரா போட்டியாக Tata Sierra விரைவில் அறிமுகம்

கிரெட்டா எலக்ட்ரிக், e-விடாரா போட்டியாக Tata Sierra விரைவில் அறிமுகம்

நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டத்தில், தொழில்நுட்பம் சாராத பணியாளர்களுக்கு தற்காலிக விடுப்பு (furlough) வழங்குவது, மூத்த நிர்வாகிகளின் (Vice President மற்றும் அதற்கு மேல்) ஊதியத்தை குறைப்பது, அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்த போனஸ் வழங்குவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு விமான சேவைகளை 20 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Air India pay cuts 2026, Air India flight reductions, Iran war impact airlines, Tata Group Air India losses, Singapore Airlines Air India stake, Air India CEO resignation, India aviation crisis 2026 #AirIndia #AviationCrisis #PayCuts #FlightCuts #IranWarImpact #TataGroup #SingaporeAirlines #AviationNews

குறிப்பாக அவுஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா செல்லும் விமானங்களில் பெரிய அளவில் குறைப்புகள் செய்யப்படவிருக்கின்றன.

ஏற்கனவே, கடந்த நிதியாண்டில் Air India ரூ. 2.2 லட்சம் கோடி (சுமார் $2.3 பில்லியன்) இழப்பை சந்தித்துள்ளது. இதனால், 25.1 சதவீதம் பங்குகளை வைத்துள்ள Singapore Airlines கூட நஷ்டத்தில் சிக்கியுள்ளது.

மேலும், ஏர் இந்தியாவின் CEO Campbell Wilson ஏப்ரல் மாதத்தில் ராஜினாமா செய்ததால், புதிய தலைமை நிர்வாகியை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த சிக்கல்கள், இந்திய விமானத் துறைக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளன. IndiGo நிறுவனம் சமீபத்தில் புதிய CEO-வை நியமித்துள்ள நிலையில், Tata Group-க்கு சொந்தமான Air India, நிதி நெருக்கடியை சமாளிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

சொகுசு கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்., இந்தியர்கள் உட்பட பலர் பாதிப்பு

சொகுசு கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்., இந்தியர்கள் உட்பட பலர் பாதிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#AirIndia #AviationCrisis #PayCuts #FlightCuts #IranWarImpact #TataGroup #SingaporeAirlines #AviationNews 

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US