புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு

Gujarat
By Fathima Jun 12, 2025 11:35 AM GMT
Report

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து இதுவரையிலும் 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர் இந்தியா விமானத்தில் 61 வெளிநாட்டவர்கள் பயணம் செய்ததாகவும், அதில் 53 பேர் பிரித்தானியர்கள், 7 பேர் போர்த்துகீசியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

பிரதமர் மோடி இரங்கல்

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனையை தருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வரும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி இரங்கல்

விமான விபத்து மீட்பு பணிகளில் அரசுடன் இணைந்து உதவிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். மேலும் தங்களால் முடிந்த அளவு அனைத்தையும் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

முதல் இணைப்பு- ஏர் இந்தியா விமானம் விபத்து- தீப்பற்றி எரியும் காட்சிகள்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

242 பயணிகளுடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய விமானம் சில நிமிடங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான்

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான்

அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டு சென்ற Air India விமானம் (Flight AI171) இன்று (ஜூன் 12) மதியம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகனி நகரில் விழுந்தது.

விமானம் விழுந்ததும் கடும் புகை மேகனி நகரம் முழுவதும் பறந்தது. அருகில், வாஸ்தராபூரிலிருந்து கூட புகை தென்பட்டதாகவும், அதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

Air India Ahmedabad crash, AI171 plane crash news, Ahmedabad plane accident 2025, Meghaninagar flight crash, India London flight crash today, Air India emergency landing, Plane crash live updates India

விமானம் மக்கள் நடமாட்டம் அதிகமான ஒரு குடியிருப்பு பகுதியில் விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தீயணைப்பு படை, அவசர மருத்துவ அணிகள் உள்ளிட்ட அனைத்து அவசர சேவைகளும் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. பல சாலைகள் மூடப்பட்டுள்ளன.  

தற்போது வரை உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தோர் பற்றிய அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த சம்பவம் குறித்து குஜராத் முதல்வர் மற்றும் பொலிஸ் கமிஷனரிடம் நேரில் பேசியுள்ளார். மத்திய அரசின் முழுமையான ஆதரவும் வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

Air India வெளியிட்ட அறிக்கையில், "இன்று ஜூன் 12, 2025, ஏ.ஐ.171 விமானம் விபத்தில் ஈடுபட்டது. முழு விவரங்கள் விரைவில் பகிரப்படும்," என தெரிவித்துள்ளது.  

Air India விமானம் மீது லேசர் தாக்குதல் - இது மூன்றாவது சம்பவம்

Air India விமானம் மீது லேசர் தாக்குதல் - இது மூன்றாவது சம்பவம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Air India Ahmedabad crash, AI171 plane crash news, Ahmedabad plane accident 2025, Meghaninagar flight crash, India London flight crash today, Air India emergency landing, Plane crash live updates India 
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US