Air India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கடைசி நாள் இதுவே

Air India
By Yashini Oct 06, 2023 12:31 PM GMT
Report

Air India நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் Cabin Crew பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

  • நிறுவனம்- Air India
  • பணியின் பெயர்- Cabin Crew
  • பணியிடங்கள்- பல்வேறு காலிப்பணியிடங்கள்
  • விண்ணப்பிக்கும் தேதி- அக் 9,10,11
  • விண்ணப்பிக்கும் முறை- நேர்காணல்

Air India

காலிப்பணியிடங்கள்

Air India நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Cabin Crew பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

கல்வி தகுதி

விருப்பமுள்ள நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelors or Master’s Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதிய விவரம்

தேர்வாகும் பணியாளருக்கு நிறுவன விதிமுறைப்படி மாதம் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ISROவில் 435 வேலை காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியினது., எழுத்துத் தேர்வு இல்லை..

ISROவில் 435 வேலை காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியினது., எழுத்துத் தேர்வு இல்லை..

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேர்காணல் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1 & Apply Online Link

Download Notification 2 & Apply Online Link

Download Notification 3 & Apply Online Link   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US