ஒரே நாளில் திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்கள் ஆகாஷ் தீப், ராமகிருஷ்ணா கோஷ்

Chennai Super Kings Wedding Indian Cricket Team
By Karthikraja Jun 25, 2026 01:09 PM GMT
Report

கிரிக்கெட் வீரர்கள்  ஆகிய இருவரும் நேற்று தங்கள் வாழ்க்கைதுணையை திருமணம் செய்துள்ளனர்.

ஆகாஷ் தீப் திருமணம்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப்பின் திருமணம், நேற்று வாரணாசியில் உள்ள 'தாஜ் கங்கை' ஹொட்டலில் நடைபெற்றுள்ளது.  

ஒரே நாளில் திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்கள் ஆகாஷ் தீப், ராமகிருஷ்ணா கோஷ் | Akash Deep Ramakrishna Gosh Wedding On Same Day

பீகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் தீப். அதே மாவட்டத்தில் உள்ள மணிகாபூர் கிராமத்தைச் சேர்ந்த அக்ஷிதா ராஜ் என்பவரை ஆகாஷ் தீப் திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணத்தில் போஜ்புரி பாடகர் பவன் சிங், ஆகாஷின் நண்பரும் கிரிக்கெட் வீரருமான முகேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். 

4 ஆண்டுகளாக Autoimmune நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் - நடிகர் விஷ்ணு விஷால்

4 ஆண்டுகளாக Autoimmune நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் - நடிகர் விஷ்ணு விஷால்

திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ள ஆகாஷ் தீப், “மிக நீண்ட மற்றும் மிக அழகான இன்னிங்ஸை நாம் ஒன்றாக விளையாடத் தயாராக இருக்கிறோம்.

இந்த புதிய அத்தியாயத்தை நாம் தொடங்கும் வேளையில், நீ என் துணையாக இருப்பதால், ஒவ்வொரு நாளும் ஒரு வெற்றியாகவே அமையும் என்று எனக்குத் தெரியும். நமது என்றென்றைக்குமான கூட்டணிக்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார். 

மணப்பெண் அக்ஷிதா ராஜ், பிர்லா தொழில்நுட்பக் கழகத்தில்(PITS) தனது பி.சி.ஏ மற்றும் எம்.சி.ஏ பட்டப்படிப்புகளை முடித்துள்ளார். 

ஒரே நாளில் திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்கள் ஆகாஷ் தீப், ராமகிருஷ்ணா கோஷ் | Akash Deep Ramakrishna Gosh Wedding On Same Day

ஆகாஷ் தீப், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து எதிரான டெஸ்டில் விளையாடியதால் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். 

ஒரே நாளில் திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்கள் ஆகாஷ் தீப், ராமகிருஷ்ணா கோஷ் | Akash Deep Ramakrishna Gosh Wedding On Same Day

ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அகத்திய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

ஆகாஷ் தீப்பின் கிரிக்கெட் திறமையை அங்கீகரித்த பீகார் அரசு, சமீபத்தில் அவருக்கு மதிப்புமிக்க டிஎஸ்பி பதவியை வழங்கி கௌரவித்தது.

ராமகிருஷ்ணா கோஷ் திருமணம்

இதே போல் நேற்று மகாராஷ்டிராவை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளரான ராமகிருஷ்ண கோஷ், தனது நீண்ட கால தோழியான கௌரி கௌரவை நேற்று திருமணம் செய்துள்ளார்.

ஒரே நாளில் திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்கள் ஆகாஷ் தீப், ராமகிருஷ்ணா கோஷ் | Akash Deep Ramakrishna Gosh Wedding On Same Day

மணப்பெண் கௌரி கௌரா பல் மருத்துவர் என கூறப்படுகிறது.

ஒரே நாளில் திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்கள் ஆகாஷ் தீப், ராமகிருஷ்ணா கோஷ் | Akash Deep Ramakrishna Gosh Wedding On Same Day

தனது மனைவியுடன் உள்ள புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட ராமகிருஷ்ண கோஷ், "24.06.2026 நாம் திருமணம் செய்துகொண்ட நாள், எல்லா காத்திருப்பும் முடிவுக்கு வந்த நாள். 

இன்பத்திலும் துன்பத்திலும் எனக்குத் துணையாக நின்ற அந்தச் சிறப்புமிக்க நபருக்கு, இறுதியாக, நமக்கான அனைத்தும் சரியாக அமைந்தன. ஒரு புதிய தொடக்கம்" என பதிவிட்டுள்ளார். 

ராமகிருஷ்ண கோஷ், 2025 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்டார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

You May Like This Video


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US