போண்டி சம்பவத்தில் ஹீரோவான நபர் யார்? பிரதமர், ட்ரம்ப் உட்பட குவியும் பாராட்டு

Donald Trump Australia Anthony Albanese Sydney
By Sivaraj Dec 15, 2025 08:50 AM GMT
Report

அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பறித்தவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

போராடி துப்பாக்கியை பறித்த ஹீரோ

போண்டி கடற்கரையில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரிடம் இருந்து சண்டையிட்டு துப்பாக்கியை பறித்தவர், 43 வயது அகமத் அல் அகமது என தெரிய வந்துள்ளது. Bondi gun shot 

போண்டி துப்பாக்கிச் சூடு... உலகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்ட Hanukkah பாதுகாப்பு

போண்டி துப்பாக்கிச் சூடு... உலகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்ட Hanukkah பாதுகாப்பு

அவர் தாக்குதல்தாரியுடன் போராடி துப்பாக்கியை பறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காருக்குப் பின்னால் மறைந்திருந்த அகமது, அந்தத் தாக்குதல்தாரி மீது பாய்ந்து அவரைக் கீழே தள்ளிப் பிடிப்பது அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.

அந்த சண்டையில் தன் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால் காயமடைந்த அகமது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அகமதுவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். Donald Trump/Bondi gun shot

இந்த நிலையில், அகமதுவின் உறவினரான முஸ்தபா ஊடகத்திடம் கூறுகையில், "அவர் ஒரு ஹீரோ, நூறு சதவீதம் அவர் ஒரு ஹீரோதான். அவர் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளன. ஒன்று கையில், மற்றொன்று மணிக்கட்டில்; அவர் நலமாக இருப்பார் என்று நம்புகிறேன். நேற்று இரவு அவரைப் பார்த்தேன். அவர் நன்றாகத்தான் இருந்தார், ஆனால் மருத்துவர் என்ன சொல்கிறார் என்று நாங்கள் காத்திருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

பிரதமர் பாராட்டு

செய்தியாளர் சந்திப்பில், அகமதுவின் வீரத்தை நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் கிறிஸ் மின்ஸ் பாராட்டினார். Anthony Albanese

அவர், "அந்த மனிதர் (அகமது) ஒரு உண்மையான ஹீரோ. அவருடைய வீரத்தின் காரணமாக, இன்று இரவு பல பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை" என்றார்.

அதேபோல் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகையில், "மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக ஆபத்தை நோக்கி ஓடிய அவுஸ்திரேலியர்களை இன்று நாம் கண்டோம். இந்த அவுஸ்திரேலியர்கள் ஹீரோக்கள்; மேலும் அவர்களின் வீரம் பல உயிர்களைக் காப்பற்றியுள்ளது" என பாராட்டினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் (Donald Trump) வெள்ளை மாளிகையில் தைரியமான மனிதர் என்று அகமதுவை பாராட்டியுள்ளார். Donald Trump/Bondi gun shot

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US