கிம் ஜோங் உன்னிற்கு துப்பாக்கியை பரிசளித்த ஐரோப்பிய நாடொன்றின் தலைவர்

North Korea Kim Jong Un Belarus
By Sivaraj Mar 26, 2026 11:51 PM GMT
Report

பெலாரஸுக்கு முழு ஆதரவை தருவதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் அந்நாட்டின் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். 

உத்தியோகப்பூர்வ பயணம்

பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ (Alexander Lukashenko) இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக வடகொரியாவிற்கு சென்றுள்ளார். 

Kim Jong Un/Alexander Lukashenko 

படையெடுப்பிற்கு 10 லட்சம் பேர் தயார்: பகிரங்க அணு குண்டு தயாரிப்பு பரிசீலனையில் ஈரான்

படையெடுப்பிற்கு 10 லட்சம் பேர் தயார்: பகிரங்க அணு குண்டு தயாரிப்பு பரிசீலனையில் ஈரான்

தலைநகர் பியோங்யாங்கில் கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சி, வரவேற்பு நிகழ்ச்சிகளில் லுகாஷென்கோ கலந்துகொண்டார்.

இரு நாடுகளின் தலைவர்களும் பரஸ்பரம் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். கிம்மிற்கு பெலாரஸில் தயாரிக்கப்பட்ட ஒரு தாக்குதல் துப்பாக்கி உள்ளிட்ட பிற பொருட்களை லுகாஷென்கோ பரிசளித்தார். 

Kim Jong Un/Alexander Lukashenko

அதேபோல் லுகாஷென்கோவிற்கு ஒரு வாளையும், பெலாரஸ் தலைவரின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு பெரிய குவளையையும் கிம் வழங்கினார். 

சட்டவிரோத அழுத்தத்திற்கு எதிராக கிம்

பின்னர் பெலாரஸுக்கு ஒற்றுமை மற்றும் முழு ஆதரவை வழங்குவதாகவும், மேற்கத்திய நாடுகளிடம் இருந்து பெலாரஸ் மீது செலுத்தப்படும் சட்டவிரோத அழுத்தத்திற்கு எதிராக கிம் குரல் எழுப்பியதாகவும் லுகாஷென்கோ தெரிவித்தார்.

மேலும் அவர், "பெரும்பாலும் எங்கள் தவறு காரணமாக, எங்களுக்கு நெருங்கிய ஒத்துழைப்பு இருக்கவில்லை. ஆனால், தற்போது ஒத்துழைப்பு கணிசமாக தீவிரமடைந்துள்ளதைக் குறிப்பிடுவதில் நான் மனப்பூர்வமாக மகிழ்ச்சியடைகிறேன்" என்றும் தெரிவித்தார். 

Kim Jong Un/Alexander Lukashenko

வடகொரிய தலைவர் கிம்மும், பெலாரஸ் தலைவர் லுகாஷென்கோவும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் பிற குறிப்பிட்ட துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பான பல ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் இருவரும் கையெழுத்திட்டனர்.    

Kim Jong Un/Alexander Lukashenko 

Kim Jong Un/Alexander Lukashenko

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US