லொட்டரியில் பெருந்தொகையை அள்ளிய அகதி... சுக்கலாக உடைந்த கனவு: வெளியான காரணம்

Belgium migrant bankaccount scratchcard
By Arbin Apr 16, 2022 06:16 AM GMT
Report

அல்ஜீரிய நபர் ஒருவர் லொட்டரியில் பெருந்தொகை பரிசாக வென்ற நிலையில், புலம்பெயர்ந்தவர் என்பதால் குறித்த தொகையை கைப்பற்ற முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அல்ஜீரிய நாட்டவரான குறித்த 28 வயதான நபர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பெல்ஜியத்தில் புலம்பெயர்ந்துள்ளார். இந்த நிலையில் 5 யூரோவுக்கான லொட்டரி சீட்டு ஒன்றில் அவர் 250,000 யூரோ பரிசை வென்றுள்ளார்.

100,000 யூரோவுக்கும் அதிகமான பரிசு தொகைக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. தற்போது அவரிடம் உரிய ஆவணங்களோ நிரந்தர முகவரியோ இல்லாத நிலையில் வங்கிக்கணக்கும் துவங்க முடியாமல் போயுள்ளது.

மேலும், நண்பர் ஒருவர் மூலம் பரிசு தொகையை கைப்பற்ற முயன்று, சந்தேகத்தின் பேரில் அவரும், மேலும் இருவரும் பெல்ஜியம் பொலிசாரால் கைதாகியுள்ளனர். ஆனால், பரிசுக்கு உரிமையாளரான அந்த அல்ஜீரிய நாட்டவர் உண்மையை விளக்கியுள்ளதை அடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

லொட்டரியில் பெருந்தொகையை அள்ளிய அகதி... சுக்கலாக உடைந்த கனவு: வெளியான காரணம் | Algerian Migrant Cannot Claim His Prize

மேலும், பரிசுக்கு காரணமான லொட்டரி சீட்டானது தற்போது ப்ரூக்ஸ் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் உள்ளது. குறித்த தொகை அந்த நபருக்கு அளிக்கப்படுமா என்பதில் இன்னமும் முடிவு தெரியாத நிலையில், எதிர்காலம் கருதி தாம் பிரித்தானியாவுக்கு செல்ல இருந்ததாகவும், ஆனால் தற்போது பெல்ஜியத்தில் தங்கவே முடிவு செய்துள்ளதாகவும், லொட்டரியில் வென்ற பணத்தில் வீடு ஒன்றை வாங்கவும் குடும்பத்துடன் பிரஸ்ஸல்ஸில் வசிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பரிசு தொகை அவரது கைவசம் கிடைக்கும் வரையில், அவரை நாட்டில் இருந்து வெளியேற்ற மாட்டோம் எனவும், அவரது அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணங்களை நாங்கள் தேடி வருகிறோம் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US