தங்கம் போல் முகம் ஜொலிக்க இரவில் இந்த ஒரு கிரீமை தடவுங்கள்.., எப்படி தயாரிப்பது?
சூரிய கதிர்கள் போன்றவற்றால் முகம் மற்றும் உடம்பு பொலிவிழந்து கருப்பாக மாறுகின்றன.
அந்தவகையில், வீட்டிலேயே இயற்கையாகவே முகப்பொலிவை அதிகரிக்க இந்த ஒரு கிரீம் போதும், இதனை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாதாம் பருப்பு- 15
- பால்- 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் பாதாமை நன்கு கழுவி 5 நேரம் நினைக்க ஊறவைத்து அதன் தோலை உரித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி பிளண்டரில் பாதாம் பருப்பை சேர்த்து அதோடு பச்சை பாலை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அடுத்து இதனுடன் கற்றாழை ஜெல்லை சேர்க்கவும் கலந்து எடுத்துக்கொள்ளவும்.
இதை அப்படியே குளிர்சாதன பெட்டியில் சேமித்து இரவு தூங்கும் முன்பு முகத்தில் இந்த கிரீமை தடவி விட்டு தூங்கவும்.
மறுநாள் காலை எழுந்து பார்த்ததும் உங்கள் முகம் பளபளப்பாக ஜொலிக்கும்.
பாதாம் பருப்பில் முகத்தில் உள்ள தோல்களை, சருமத்தை உடனடியாக பளபளப்பாக ஜொலிக்க வைக்கும் தன்மை உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |