மூன்றே வாரத்தில் முடியின் நீளத்தை அதிகரிக்க உதவும் பூ.., எப்படி பயன்படுத்துவது?
ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி பூவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- செம்பருத்தி பூ- 10
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 5 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் செம்பருத்தி பூக்களை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும் அதன் காம்புகளை அகற்றி விடவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் செம்பருத்திப் பூக்களை போட்டுவிட்டு ஊறவைத்த வெந்தயம், தயிர், கற்றாழை ஜெல் சேர்ர்த்து அரைக்கவும்.
அடுத்து இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
தேங்காய் எண்ணெய் முதலில் கூந்தலில் தடவி விட்டு பின்னர் இந்த ஹேர் பேக்கை நினைக்க தடவும்.
இதற்கடுத்து 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு பயன்படுத்தாமல் அரிசி வடித்த கஞ்சி, அரிசி கழுவிய நீரை வைத்து முடியை அலசவும்.
இந்த ஹேர்பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
இதனால் முடி உதிர்வு முற்றிலும் தடுக்கப்பட்டு முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |